• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. 5 வீரர்கள் படுகாயம்..!

    விராலிமலை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஐந்து மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். 
    Author By Inba Sun, 16 Mar 2025 13:43:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    5 injured in jallikattu held in viralimalai

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள பெரிய குடும்பப்பட்டி காயம் பாய் அய்யனார் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. 

    தொடர்ந்து திருச்சி புதுக்கோட்டை மதுரை, கரூர் திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டு போட்டியில் பங்கு பெற்றன. முன்னதாக கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    #jallikattu

    வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை, பலம் பொருந்திய வீரர்கள் அடக்கி அசாத்திய விளையாட்டினை வெளிப்படுத்தினர். சில காளைகளில் பிடிபட்டாலும் பல காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். 

    இதையும் படிங்க: நாண்மதிய பெருமாள் கோவில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!

    போட்டி வெகுவீரியம் கொண்ட நிலையில், ஐந்து மாடுபிடி வீரர்கள் மாடு குத்தியதில் படு காயமடாந்தனர். காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

    #jallikattu

     முன்னதாக போட்டியில் பங்கேற்ற வீரர்கள் சிறந்த மற்றும் சிறந்த காளைகளுக்கு பீரோ கட்டில், பொருட்களும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: வாடியில் தேங்கிய மழைநீர்.. ஜல்லிக்கட்டு போட்டியின்றி களை இழந்த கோயில் திருவிழா!

    மேலும் படிங்க
    FRIENDS APP மூலம் பழகிய நபரிடம் நகை, பணம் பறிப்பு..! பெண் உட்பட 4 பேர் கைது..!

    FRIENDS APP மூலம் பழகிய நபரிடம் நகை, பணம் பறிப்பு..! பெண் உட்பட 4 பேர் கைது..!

    தமிழ்நாடு
    அதிகாலையிலேயே பயங்கரம்... மீண்டும் மீண்டும் நிலநடுக்கும்.. கதிகலங்கி நிற்கும் மக்கள்...!

    அதிகாலையிலேயே பயங்கரம்... மீண்டும் மீண்டும் நிலநடுக்கும்.. கதிகலங்கி நிற்கும் மக்கள்...!

    உலகம்
    NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

    NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

    இந்தியா
    இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...!

    இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...!

    தமிழ்நாடு
    விண்ணை பிளந்த ஓம் நமச்சிவாய கோஷம்..!! ஆரவாரமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!

    விண்ணை பிளந்த ஓம் நமச்சிவாய கோஷம்..!! ஆரவாரமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!

    பக்தி
    மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!

    மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!

    அரசியல்

    செய்திகள்

    FRIENDS APP மூலம் பழகிய நபரிடம் நகை, பணம் பறிப்பு..! பெண் உட்பட 4 பேர் கைது..!

    FRIENDS APP மூலம் பழகிய நபரிடம் நகை, பணம் பறிப்பு..! பெண் உட்பட 4 பேர் கைது..!

    தமிழ்நாடு
    அதிகாலையிலேயே பயங்கரம்... மீண்டும் மீண்டும் நிலநடுக்கும்.. கதிகலங்கி நிற்கும் மக்கள்...!

    அதிகாலையிலேயே பயங்கரம்... மீண்டும் மீண்டும் நிலநடுக்கும்.. கதிகலங்கி நிற்கும் மக்கள்...!

    உலகம்
    NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

    NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

    இந்தியா
    இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...!

    இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...!

    தமிழ்நாடு
    மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!

    மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!

    அரசியல்
    தெருவில் கையேந்திய திருநங்கைகள் இன்று... மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு...!

    தெருவில் கையேந்திய திருநங்கைகள் இன்று... மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share