• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்..! ரிப்பன் மாளிகை நோக்கி ஊர்வலம்..!!

    சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Nila Sat, 01 Aug 2026 16:21:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Aanitary workers tvk government

    சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வாசலில் 2025 ஆகஸ்ட் முதல் நாளில் தொடங்கிய தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், திமுக ஆட்சியில் நடைபெற்ற முக்கியமான தொழிலாளர் போராட்டங்களில் ஒன்றாக அமைந்தது. சென்னை மாநகராட்சியின் பதினைந்து மண்டலங்களில், ஐந்தாவது மண்டலமான ராயபுரம் மற்றும் ஆறாவது மண்டலமான திரு.வி.க. நகர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். பலர் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சுய உதவிக்குழுக்கள் மூலம் மாநகராட்சியின் கீழ் பணியாற்றியவர்கள்.இந்தப் போராட்டத்தின் மையக் கோரிக்கை, தூய்மைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதும், நீண்டகாலமாகப் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமாகும். முந்தைய அதிமுக ஆட்சியில் பத்து மண்டலங்களின் தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தன.

    Chennai protest

    மீதமுள்ள மண்டலங்களில் இரண்டைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்பட்டபோது, தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனியார்மயம் சென்றால் சம்பளம் குறையும், பணி பாதுகாப்பு இழக்கப்படும் என்ற அச்சம் அவர்களிடம் இருந்தது. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியிருந்ததால், ஆட்சிக்கு வந்தபின் இத்தகைய நடவடிக்கை ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!

    இந்த நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஏற்கனவே திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் நடத்திய போராட்டம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த சூழ்நிலையில் மீண்டும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: மதுரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் துர்நாற்றம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

    மேலும் படிங்க
    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    "ஆகஸ்ட் 13 முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வு! தேசிய மருத்துவ ஆணையம் அட்டவணை வெளியீடு!

    இந்தியா
    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    தமிழ்நாடு
    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    "என் மகளின் வாழ்க்கையைப் பிரிக்க நினைக்கவில்லை" -  ஆர்த்தியின் தாயார் சுஜாதா விளக்கம்!

    தமிழ்நாடு
    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share