• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி படுகொலை..! பயங்கர சம்பவத்தின் பின்னணி..! SP தேவநாதன் விளக்கம்..!!

    மதுரை சரித்திர பதிவேடு குற்றவாளி சூர்யா படுகொலை சம்பவம் குறித்து எஸ் பி தேவநாதன் விளக்கம் கொடுத்தார்.
    Author By Nila Mon, 02 Nov 2026 13:47:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Accust surya murder sp byte

    மதுரை மாவட்டம் சமயநல்லூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி சூர்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி. தேவநாதன் இன்று காலை சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.சூர்யா மீது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட அடிதடி மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    கடந்த 26ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடப்பட்ட அவர், அதற்குப் பிறகு இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிய பிறகு முதல் கட்ட விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.சூர்யா தனது நண்பர்களுடன் நேற்று இரவு சமயநல்லூர் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தபோது வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.

    Accust

    அதைத் தொடர்ந்து கம்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு அவரது நண்பர்களே அவரைத் தாக்கி இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கு முன்விரோதம் எதுவும் இல்லாததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சூர்யா தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ்.பி. தேவநாதன் தெரிவித்தார். விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்து போக்சோ கைதி எஸ்கேப்.! அடுத்தடுத்து திடுக்கிடும் சம்பவங்கள்..! பரபரப்பு..!

    இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுமக்களிடையே மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களே பல்வேறு குற்றங்களுக்குக் காரணமாக அமைவதாகக் கருத்துகள் எழுந்துள்ளன. இதுகுறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, விரைவில் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தி குற்றங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எஸ்.பி. தேவநாதன் கூறினார்.சமயநல்லூர் பகுதியில் நடந்த இந்தப் படுகொலை சம்பவம் உள்ளூர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் உண்மை நிலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அடியாத்தி..!! காரை விட ஆட்டோ பயணமே காஸ்ட்லி! தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த ஆட்டோ கட்டணம்!!

    மேலும் படிங்க
    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    அரசியல் பேச்சுகளுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    தவெகவுக்கு ஆட்சி நடத்த அருகதை இல்லை – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக வெங்கடேசன்!

    அரசியல்
    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    திமுக அதிமுக எக்காலத்திலும் இணையாது: தவெக பரப்பிய வதந்தி என ரகுபதி கடும் சாடல்!

    தமிழ்நாடு
    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    ரஷ்ய போரில் 11 நாட்கள் சிறைவாசம்: மதுரை மாணவி டெய்சியை மீட்ட சு.வெங்கடேசன் எம்பி!

    தமிழ்நாடு
    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    சூலூர் சிறுமி கொலை வழக்கு: நவம்பர் 16-ல் தீர்ப்பு; கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    மெட்ரோவுக்கு போக இனி ஆட்டோ தேவையில்லை! போரூரில் சென்னை மெட்ரோவின் அசத்தல் இணைப்பு சேவை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share