ஏன்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 65 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எஞ்சிய 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் 127 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்: பொன்னேரி - சிறுணியம் பலராமன். கும்மிடிப்பூண்டி - சுதாகர். திருத்தணி - ஹரி திருவள்ளூர் - பி. வி. ரமணா. மாதவரம் - மூர்த்தி. திருவொற்றியூர் - குப்பன் ஸ்ரீபெரும்புதூர் - பழனி தாம்பரம் - சிட்லபாக்கம் ராஜேந்திரன் செங்கல்பட்டு - கஜேந்திரன் செய்யூர் - ராஜசேகர் மதுராந்தகம் - மரகதம் குமரவேல் காஞ்சிபுரம் - சோமசுந்தரம் அரக்கோணம் - ரவி காட்பாடி - ராமு ஆற்காடு - சுகுமார் வேலூர் - எஸ்.ஆர்.கே. அப்பு. அணைக்கட்டு - வேல் அழகன் குடியாத்தம் - பரிதா வாணியம்பாடி - செந்தில்குமார் ஆம்பூர் - வெங்கடேசன் ஊத்தங்கரை - தமிழ்செல்வம் பர்கூர் - கோவிந்தராஜன் கிருஷ்ணகிரி - அசோக் குமார் ஓசூர் - பாலகிருஷ்ண ரெட்டி பாப்பிரெட்டிப்பட்டி - மரகத வெற்றிவேல் அரூர் - சம்பத்குமார் செங்கம் - வேலு கீழ்பெண்ணாத்தூர் - ராமச்சந்திரன் ஆரணி - ஜெயசுதா செய்யாறு - முக்கூர் சுப்பிரமணியன் வந்தவாசி - ராணி திண்டிவனம் - அர்ஜுனன் வானூர் - முருகன். விழுப்புரம் - விஜயா திருக்கோவிலூர் - பழனிசாமி உளுந்தூர்பேட்டை - குமரகுரு சங்கராபுரம் - ராகேஷ். கள்ளக்குறிச்சி - ராஜீவ் காந்தி கெங்கவல்லி - நல்ல தம்பி ஆத்தூர் - ஜெயசங்கரன் ஏற்காடு - உஷாராணி ஓமலூர் - மணி மேட்டூர் - வெங்கடாசலம் சங்ககிரி - வெற்றிவேல் சேலம் தெற்கு - வினோத் வீரபாண்டி - பாலாஜி சுகுமார் சேந்தமங்கலம் - சந்திரசேகரன் நாமக்கல் - ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் பரமத்திவேலூர் - சேகர். திருச்செங்கோடு - சந்திரசேகர் ஈரோடு கிழக்கு - மனோகரன் தாராபுரம் - சத்தியபாமா காங்கேயம் - நடராஜ் பெருந்துறை - ஜெயக்குமார் அந்தியூர் - ஹரி பாஸ்கர் கோபிசெட்டிபாளையம் - பிரபு பவானிசாகர் - பண்ணாரி கூடலூர் - பொன் ஜெயசீலன் குன்னூர் - ராமு மேட்டுப்பாளையம் - சின்ராஜ் திருப்பூர் வடக்கு - ஆனந்த் பல்லடம் - பரமசிவம் சூலூர் - கந்தசாமி கவுண்டம்பாளையம் - அருண்குமார் கோவை தெற்கு - அம்மன் அர்ஜுனன் சிங்காநல்லூர் - ஜெயராமன் கிணத்துக்கிடவு - தாமோதரன் பொள்ளாச்சி - ஜெயராமன் வால்பாறை - லக்ஷ்மணன் சிங் உடுமலைப்பேட்டை - ராதாகிருஷ்ணன் பழனி - ரவி மனோகரன் திண்டுக்கல் மாவட்டம் (ஆத்தூர்) - விஸ்வநாதன் நிலக்கோட்டை - தேன்மொழி முசிறி - யோகநாதன் துறையூர் - சரோஜா பெரம்பலூர் - இளம்பை தமிழ்செல்வன் நெய்வேலி - ராஜேந்திரன் பண்ருட்டி - மோகன் வேடசந்தூர் - பரமசிவம் அரவக்குறிச்சி - செல்வகுமார் கிருஷ்ணராயபுரம் - திவ்யா குளித்தலை - கருணாகரன் மணப்பாறை - விஜயகுமார் ஸ்ரீரங்கம் - மனோகரன் திருச்சி கிழக்கு - ராஜசேகரன் திருவெறும்பூர் - குமார் லால்குடி - லீலாரோஸ் கடலூர் - சம்பத் குறிஞ்சிப்பாடி - புவனேந்திரன் புவனகிரி - அருண்மொழி தேவன் சிதம்பரம் - பாண்டியன் சீர்காழி - சக்தி பூம்புகார் - பவுன்ராஜ் நாகை - தங்க கதிரவன் திருத்துறைப்பூண்டி - பாலதண்டாயுதம் திருவிடைமருதூர் - இளமதி சுப்பிரமணியன் பாபநாசம் - சண்முக பிரபு ஒரத்தநாடு - சேகர் பட்டுக்கோட்டை - c.v. சேகர் பேராவூரணி - இளங்கோ திருமயம் - வைரமுத்து சிவகங்கை - செந்தில்நாதன் மேலூர் - பெரிய புள்ளான் மதுரை கிழக்கு - கே.மகேந்திரன் சோழவந்தான் - மாணிக்கம் மதுரை வடக்கு - சரவணன் உசிலம்பட்டி - மகேந்திரன் ஆண்டிபட்டி - லோகிராஜன் போடி - நாராயணசாமி கம்பம் - ஜக்கையன் ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திர பிரபா விருதுநகர் - கணேசன் அருப்புக்கோட்டை - சேதுபதி பரமக்குடி - முத்தையா திருவாடானை - கீர்த்திகா முனியசாமி முதுகுளத்தூர் - மலேசியா பாண்டி விளாத்திகுளம் - சத்யா தூத்துக்குடி - செல்லப்பாண்டியன் திருவைகுண்டம் - சண்முகநாதன் சங்கரன்கோவில் - திலீபன் ஜெயசங்கர் கடையநல்லூர் - கிருஷ்ண முரளி தென்காசி - செல்வ மோகன் தாஸ். ஆலங்குளம் - பிரபாகரன் நெல்லை - கணேச ராஜா அம்பை - இசக்கி சுப்பையா பாளையங்கோட்டை - சையது சுல்தான் கன்னியாகுமரி - தளவாய் சுந்தரம்இதையும் படிங்க: #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!
தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..! சினிமா
உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!! இந்தியா
இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு! இந்தியா
நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!! இந்தியா