• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிசாமியின் சூசக பதிலால் அதிர்ந்த மேடை

    வரும் 2026 தேர்தலில் எப்படியாவது கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துங்கள் என கேட்கும் அனைவருடைய நம்பிக்கையை உறுதிபடுத்தும் விதமாக பலமான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Kathir Mon, 17 Feb 2025 11:36:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Alliance with TVK? The stage was shaken by Edappadi Palaniswami's suggestive response

    2026 Assembly Electionதமிழக அரசியலில் 2026 தேர்தல் எப்போதும் இல்லாத அளவில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டுவர உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி உடையும் வாய்ப்பு உள்ளதாக ஒருபுறமும், தவெக அதிமுக, பாமக  கூட்டணி ஒருபுறமும், அல்லது திமுக கூட்டணி அப்படியே அதிமுக பக்கம் ஒதுங்க வாய்ப்பு என்றும் அல்லது தவெக காங்கிரஸ் அதிமுக பாமக அல்லது விசிக கூட்டணி அமையலாம் என்றும் பேசப்படுகிறது.

    இதில் அதிமுக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அமைதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியுள்ளார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு வருமாறு..

    2026 Assembly Election

    ”அதிமுக தேர்தல் வரும்போது கூட்டணி வைப்போம். கூட்டணி வேறு கொள்கை வேறு. திமுக அப்படி அல்ல அதிகாரத்திற்கு வருவதற்கு கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சி திமுக. கூட்டணி எதற்காக வைக்கிறோம் ஓட்டுக்கள் சிதறாமல் இருப்பதற்கு கூட்டணி வைக்கிறோம். கூட்டணி வைப்பது ஓட்டுகள் சிதறாமல் இருக்க, அப்படி சிதறாமல் ஓட்டுகளை வாங்கும் பொழுது வெற்றி கிடைக்கும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். ஏன் என்று சொன்னால் இங்கே மேடையில் அமர்ந்திருக்கின்ற நிர்வாகிகள், இங்கு வந்துள்ள சகோதர சகோதரிகள், வெளியில் இருக்கின்ற பொதுமக்கள் என எங்கே சென்றாலும் எப்படியாவது கூட்டணி அமையுங்கள் என்று சொல்கிறார்கள்.

    இதையும் படிங்க: தவெகவில் 40 பேர்தான் ரெடி… அதிமுக கூட்டணிதான் சரி... பி.கே எண்ட்ரி… விஜய்க்கு முட்டுக்கட்டை..!

    2026 Assembly Election

    எதற்காக? நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக. உங்கள் அனைவருடைய கோரிக்கையையும் ஏற்று, 2026 ஆம் ஆண்டு அதிமுக தலைமையில் வலிமையான வெற்றி கூட்டணி அமையும், அமையும், அமையும். திமுகவிற்கு என்ன கொள்கை இருக்கிறது 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றார்கள். மத்திய ஆட்சியிலே அப்பொழுது அமைச்சராக இருந்த முரசொலி மாறன் நோய் வாய் பட்டு ஓராண்டு காலம் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவரை இலாக இல்லாத அமைச்சராக பாஜக அரசு வைத்திருந்தது. ஐந்தாண்டு காலம் முடிந்தது அப்படியே அந்தர்பல்டி அடித்தனர்.

    2026 Assembly Election

    கொள்கை கிடையாது, கோட்பாடு கிடையாது 2004 இல் காங்கிரஸ் உடன் கூட்டணி. இவர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு அருகதையே இல்லை. ஸ்டாலின் அவர்களே. சந்தர்ப்பவாத கட்சி திமுக. பச்சோந்தி கூட கொஞ்ச நேரம் கழித்து தான் நிறம் மாறும், நீங்கள் அடிக்கடி நிறம் மாறும் கட்சி திமுக.  பதவிக்கும், அதிகாரத்திற்கும் வருவதற்கு எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் அப்படி விட்டுக் கொடுத்து தான் 1999 ல் ஒரு கட்சியுடன் மத்தியிலே ஆட்சிக்கு வருவதற்கு, அதிகாரத்திற்கு வருவதற்கு கூட்டணி அமைத்தவர்கள், 2004 மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த கட்சி தான் திமுக. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    2026 Assembly Election

    அதிமுக தலைமையில் தவெக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய பலமான அனைத்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற கருத்து பரவலாக வந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், திடீரென மௌனம் கலைத்து அனைவருடைய கருத்துகளையும் ஏற்று அதிமுக தலைமையில் பலமான அணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: அறிவாலயத்தின் துகளைக்கூட அசைக்க முடியாது... அண்ணாமலைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி.!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share