• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    அதிமுக - பாஜக கட்சிகள் இன்று தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Sat, 28 Feb 2026 10:22:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk bjp

    பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 செப்டம்பரில் அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருந்த நிலையில், 2025 ஏப்ரல் 11 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பின் மூலம் இரு கட்சிகளும் மீண்டும் இணைந்தன. இதன்படி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டு, 2026 தேர்தலை சந்திக்க உள்ளது.

    இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம் திமுக ஆட்சியை கவிழ்ப்பதாகும். இரு கட்சிகளும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு எந்த இடத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது மீண்டும் இணைந்துள்ளதால், வாக்கு பங்கீடு மற்றும் கூட்டணி வலிமையை அதிகரிக்கும் நோக்கத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. பாஜக தரப்பில் 2024 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தொகுதிகளை கோரி வருகிறது.

    ADMK

    பாஜக தரப்பு 30 தொகுதிகளுக்கு கீழ் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சில தகவல்களின்படி பாஜக 38 தொகுதிகள் வரை கேட்டுள்ளது. அதேநேரம் அதிமுக தரப்பு சுமார் 25 தொகுதிகளை மட்டுமே வழங்க தயாராக உள்ளதாக தெரிகிறது. 

    இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... அதிமுகவில் அடுத்த இடி...!

    இந்த நிலையில், மதுரையில் இன்று இரவு அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரைக்கு வரும் பியூஸ் கோயலுடன், எஸ்.பி வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அறிவிப்பதற்கு முன்பாக தொகுதி பங்கிட்டை இறுதிச் செய்து அறிவிக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    மேலும் படிங்க
    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    இந்தியா
    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு!  6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    உலகம்
    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    தமிழ்நாடு
    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    பூதாகாரமாகும் நடிகர் விஜய் விவகாரம்..! மருமகள் சங்கீதா குறித்து எஸ்ஏசி பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

    பூதாகாரமாகும் நடிகர் விஜய் விவகாரம்..! மருமகள் சங்கீதா குறித்து எஸ்ஏசி பேசிய வீடியோ இணையத்தில் வைரல்..!

    சினிமா
    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    இந்தியா

    செய்திகள்

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

    இந்தியா
    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு!  6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    உலகம்
    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

    தமிழ்நாடு
    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    கிராம கோயில் பூசாரிகள் மாநாடு... 11 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்..!! செம்ம குஷி..!!

    தமிழ்நாடு
    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!

    இந்தியா
    திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!

    திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share