• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #TNElectionResults2026: அதிமுகவுக்கு முதல் வெற்றி... விராலிமலையில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.விஜயபாஸ்கர்... இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலா?

    அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார்.
    Author By Amaravathi Mon, 04 May 2026 15:59:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK C vijayabaskar win

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தவெக (TVK) மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

    புதுக்கோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் கே.எம். ஷெரீப் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் வீ. முத்துராஜா பின்னடைவில் உள்ளார். ஆலங்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் கந்தசாமி முன்னிலையில் உள்ளார், திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.கந்தர்வக்கோட்டை தொகுதியில் பாஜக (BJP) வேட்பாளர் முன்னிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    விராலிமலை தொகுதியில்  அதிமுகவின் விஜயபாஸ்கர், திமுகவின் செல்ல பாண்டியன், நாதக சத்திய லட்சுமி ,மற்றும் தவெகவின் முருகேசன் ஆகியோர் களம் கண்டிருக்கின்றனர். அதிமுகவின் பலம் வாய்ந்த தொகுதியாக கருதப்படும் விராலிமலையில் மூன்று முறை அதிமுகவின் விஜயபாஸ்கர் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறார்.

    இதையும் படிங்க: #BIGBREAKING: பேரதிர்ச்சி..! கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி..! TVK வேட்பாளர் V.S. பாபு அமோக வெற்றி..!!

    தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் வாக்குகளை பிரித்த நிலையில், அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

    இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026: அதிர்ச்சி..! ராதாபுரம் தொகுதியில் அப்பாவு தோல்வி..! பூந்து விளையாடிய TVK..!

    மேலும் படிங்க
    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    குற்றம்
    நீலகிரியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் படகு சவாரி: வீடியோ வைரல்!

    நீலகிரியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி மற்றும் நாடாளுமன்றக் குழுவினர் படகு சவாரி: வீடியோ வைரல்!

    தமிழ்நாடு
    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!

    குற்றம்
    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு
    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    மாற்றம் தவிர்க்க முடியாதது, மக்கள் தான் எப்பொழுதும் நீதிபதிகள்.. நடிகர் சிவக்குமார் பேச்சு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழகத்தில் எங்கெங்கு கனமழை வெளுக்கப்போகுது..?? லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??

    தமிழ்நாடு
    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் விஜய்.. தமிழக வளர்ச்சி குறித்து  ஆலோசனை!

    தமிழ்நாடு
    இஸ்ரோவின் சந்திரயான்-2: நிலவின் தென்துருவத்தில் நிலத்தடியில் பனிப்பாறை கண்டுபிடிப்பு..!!

    இஸ்ரோவின் சந்திரயான்-2: நிலவின் தென்துருவத்தில் நிலத்தடியில் பனிப்பாறை கண்டுபிடிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share