• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தலையில் வைத்து கொண்டாடிய ஜென் சி-க்கு ஆப்பு வைத்த சி.எம்.விஜய்... ஆர்.பி.உதயகுமார் நேரடி அட்டாக்...!

    தவெககட்சியும் இளைய தலைமுறைகள் கொண்டாடி வருகிற போது, அவர்களின் அடிமடியில்  கை வைக்கின்ற துணிச்சல் எப்படி வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை?  ஒருவேளை போராட்டக்கள வலிமையை அறியாதவரா முதல்வர்?
    Author By Amaravathi Thu, 20 Aug 2026 12:08:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister RB Udayakumar slams TVK

    மாணவர்கள் ,இளைஞர்கள் போராடக்கூடாது என உத்தரவை பிறப்பித்து ஜென்சி தலைமுறையின் அடிமடியில்  கை வைக்கின்ற துணிச்சல் முதல்வருக்கு எப்படி வந்தது?. ஜென்சி தலை முறை விஜய் மீதான நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா?. அல்லது விஜய்க்கு ஜென்சி தலைமுறையின் மீது நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா?.  அதிரடி அறிவிப்புகளை
    வெளியிடுட்டு ஆளம் பார்ப்பது , களத்திலே எதிர்ப்பு எழுந்தால் அதை ரத்து செய்வது இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையாகும்  என முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையை என்பது போராட்டக் களங்கள் தான் அந்தப் போராட்ட களங்களில் விவசாயிகள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பு இழந்தவர்கள் என்று உரிமை பாதிக்கப்படுகிற போது, அனைத்து தரப்பு மக்களும் போராட்டக் களம் தான் நமக்கு தீர்வு என்கிற அந்த வரலாறை இன்றைக்கு மடைமாற்றம் செய்கின்ற வகையில் ,இனிமேல் அடிப்படை உரிமையான போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள கூடாது என்று தடுக்கும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் மற்றும் கிளர்ச்சி  பங்கேற்க தடை செய்ய ஒருங்கிணைந்த எந்த நடவடிக்கை மேற்கொள்ள கூறி கல்லூரி கல்வி இயக்கம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

    கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சார்பில் கடந்த 17ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களின் பங்கேற்பதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 100 நாட்களில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?... விஜய் ஆட்சியை லிஸ்ட் போட்டு விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    17 ஆம் தேதி போடப்பட்ட உத்தரவு நேற்றைய தினம் தான் சட்டசபை நடந்து கொண்டிருக்கும் 
    போது வெளியானது. வெளியான  2 மணி நேரத்தில் அதற்கான கண்டனங்கள் அனைத்து தரப்பிலிருந்து எதிர்ப்பு வலுக்க  தொடங்கியது. தவெக அரசின் இந்த ஜனநாயக உரிமை பறிப்பு உத்தரவை தொடங்கி போராட்டங்கள் நடந்தியதை தொடர்ந்து அதிரடியாக அந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக நேற்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்து உத்தரவை வெளியிட்டது

     நாம் இங்கே வரலாறை நினைவு கூறுகிறோம் இந்தியா முழுவதும் தேசிய கட்சிகளின் ஆளுமையில் இருந்த போது ,தமிழகத்தில் முதன்முதலாக ஒரு மாநில சுயாட்சியை முதன்மையாக வைத்து மாநில மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை முன்வைத்து, கொள்கையை முன்வைத்து, ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வர முடியும் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் தலைமையில் முதல் முதலாக இந்திய தேசத்திற்கே புரிய வைத்த போராட்டம் தான் இந்தி திணிப்பு போராட்டம். நாடெங்கும் நடைபெற்றது இந்த மொழி போராட்டம்

    அந்த போராட்டத்தில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மொழிபோரா தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் நாளில் வீரவணக்கத்தை தமிழ் இனமே செலுத்தி வருவதை முதல்வர் விஜய்  அவர்கள் போராட்டக் களத்தின் வலிமையை நன்கு அறிவார்.

    இப்படி கல்விக்கான உரிமையை, மொழிக்கான உரிமையை, காவேரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஜீவாதார உரிமையை, தமிழ் இனத்திற்கான உரிமையை, தமிழ் மண்ணிற்காக உரிமையை, வேலை வாய்ப்புக்கான உரிமையை, பொருளாதரத்துக்கான உரிமையை, வறுமை ஒழிப்பு உரிமையை, அடிப்படை உரிமையை உள்ளிட்ட இந்த உரிமைகள் எல்லாம்
     எப்பொழுதெல்லாம் அதிகார மையத்தால்  பறிக்கப்படுகின்றதோ, மறுக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் இளைய சமுதாயமும், மாணவ சமுதாயம் பொங்கி எழுந்து முதன்முதலாக போராட்ட களத்திற்கு எட்டு திசை என்றும், தன்னெழுச்சியாக போராட்ட களம் அமைத்து ,உரிமை முழக்கத்தால் அதிகார மையத்தை அடிபணிய வைக்கும்.

     அதிகாரம் மையத்தை அந்த போராட்டக் களத்தின் மூலமாக வெற்றிகரமாக கையாளுவதில் இளைய தலைமுறைக்கு இணையானவர்கள் இளைய தலைமுறைதான் என்பதை அவர்கள் பெற்று வருகிற வெற்றி வரலாறு நமக்கு சான்றாக இருக்கிறது.

     ஜென்சி தலைமுறையின் போராட்ட வரலாறு, இளைய தலைமுறை போராட்ட வரலாற்றை  முதல்வர் நன்கு அறிந்திருந்த போதிலும் ,இன்னும் ஒரு படி மேலே கண்மூடித்தனமான ஜென்சி தலை முறை, மாணவத் தலைமுறை  தங்களின் நம்பிக்கையின் நாயகனாக, வாழ்க்கை வழிகாட்டியாக ,இளைய தலைமுறையின் உரிமையை மீட்டெடுக்க வந்த அவதாரம் புருஷராக, காக்க வந்த கடவுளாக,. முதல்வர் விஜய் அவர்களையும், அவருடைய தலைமையிலான தவெககட்சியும் இளைய தலைமுறைகள் கொண்டாடி வருகிற போது, அவர்களின் அடிமடியில்  கை வைக்கின்ற துணிச்சல் எப்படி வந்தது என்பது நமக்குத் தெரியவில்லை? 
    ஒருவேளை போராட்டக்கள வலிமையை அறியாதவரா முதல்வர்?

    முதல்வர் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கு எடுக்காத காரணத்தினால் மக்களுடைய உரிமைக்கான போராட்ட பட்டினி போராட்டத்தில் அவர் பங்கேற்ற இல்லை என்கிற வரலாறை நாம் மறைக்க முடியாது மறக்கவும் முடியாது அது சொன்னால் நீங்கள் அவதூறு  எடுத்துக் கொள்ளக் கூடாது. 

    நம்மை வழி நடத்துவதற்கு தாய்நாட்டில் போராட்ட களத்தில் பங்கேற்றவளாக, பங்கு பெற்றவர்களாக,  இருந்திருந்தால்  போராட்ட களத்தில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது இளைஞர்கள் பங்கேற்க கூடாது என்று இப்படி அதிரடியான ஜனநாயக விரோத உத்தரவை பிறப்பிக்க துணிச்சல் வருமா? போராட்டக் களத்திலா பங்கேற்காத ,சந்திக்காத, பார்க்காத, அறியாத ,புரியாத ஒரு முதல்வரை  தானே இந்த நாடு பெற்று இருக்கிறது நாம் என்ன செய்ய தலைவிதி.அவர்களை தானே இளைய சமுதாயம் இன்றைக்கு தலையில்  தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்ன செய்வது தமிழகத்தின் சாபக்கேடு ?இன்றைக்கு வசீகர வசனத்தினால் தமிழகம் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்று வேதனையின் உச்சத்தில் தமிழகம் உள்ளது.

    இன்றைக்கு 35 சதவீதம் வாக்காளர்கள் தான் இன்றைக்கு விஜய் அவர்களுக்கு ஆதரித்து வாக்களித்திருக்கலாம் ,65சகவீநம்  விஜய் வேண்டாம், விசில் வேண்டாம் ,தவெக வேண்டாம் என்று தான் வாக்களித்துள்ளார்கள். 

     ஒரு உத்தரவை அறிவித்து திரும்பப் பெறுவது என்ன நடைமுறை தெரியவில்லை? உத்தரவை
    பிறப்பிப்பதற்கு முன்னால் அதன் சாதக, பாதங்கள், விளைவுகள் இதைப்பற்றி இந்த அரசு ஆராய்ந்ததா? இல்லை ஆராய்ந்து சொல்வதற்கு இவர் கேட்பதற்கு தயாராக இருக்கிறாரா, அல்லது சொல்வதற்கு யாரும் தயாராக இல்லையா ,அல்லது இவர் கேட்பதற்கு தயாராக இல்லையா ஒன்றும் புரியவில்லை .

    விஜய் மீதான ஜென்சி தலை முறை நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா! அல்லது விஜய்க்கு ஜென்சி தலைமையான மாணவர்கள் இளைஞர்கள் மீது நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா? என்பது தமிழ்நாடு மக்களுக்கு ஒன்று புரியவில்லை.

    இது போன்ற அதிரடி அறிவிப்புகளை  வெளியிடுவது அந்த அறிவிப்புகள் மூலம் ஆளம் பார்ப்பது , களத்திலே எதிர்ப்பு எழுந்தால் அதற்குப் பிறகு அதை ரத்து செய்வது இதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனையாகும் எனக் கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: 5 லாக்கப் மரணங்கள், 300 படுகொலைகள்... விஜயின் 100 நாள் ஆட்சியை கொண்டாட்டத்தை காலி செய்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    உலகம்
    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    உலகம்
    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    தமிழ்நாடு
    மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    அரசியல்
    ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!

    ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!

    குற்றம்
    கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!

    கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share