• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!

    நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய வழிகாட்டு முறையைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.
    Author By Jagatheswari Tue, 01 Apr 2025 19:30:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk general secretary vaiko speech against RBI in Rajya shaba

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார். “மக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாத ஒன்று. ஏழை மக்கள், விவசாயிகள், சிறு தொழில் பிரிவுகளில் உள்ள சிறு வணிகர்கள் தங்கள் உடனடித் தேவைகளுக்கு நகைக் கடன்களை பெரிதும் நம்பியுள்ளனர். அடகு கடைகளிலோ அல்லது கமிஷன் முகவரிடமோ  நகையை அடமானம் வைத்தால், அவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    farmers

    குறைந்த வட்டியில் கிடைப்பதாலும், பாதுகாப்புக் காரணமாகவும் இவர்கள் வங்கிகளில் இருந்து நகைக் கடன்களைப் பெறுகிறார்கள். இருப்பினும், நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள் வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் படி, நகைக் கடன் காலத்தின் முடிவில், கடன் வாங்குபவர் வட்டியை மட்டுமே செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க: தங்கம் இருந்தும் அடகு வைக்க முடியாத நிலை... மக்கள் தலையில் கல்லை போட்ட ஆர்.பி.ஐ!!

    ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக் கடன்களை அசல், வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளைப் பெற்ற பின்பு, மறுநாள்தான் மீண்டும் மறு அடமானம் வைத்துதான் கடன் பெறமுடியும். இதன் காரணமாக, ஏழை மக்கள், விவசாயிகள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அது அவர்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    farmers

    வட்டி மட்டும் செலுத்தி நகைக் கடனை புதுப்பிக்கும் முறை ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உதாரணமாக, ரூ.2 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்தி நகைக்கடனைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் வழிகாட்டு முறைகளால் விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் தனியார், தனிநபர்கள், அடகு தரகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களிடமிருந்து கடன் வாங்கும் சூழ்நிலையை உருவாக்குவதோடு அவர்களுடைய வாழ்வாதாரத்தை சுரண்டுவதற்கும் வழி வகுத்துவிடும்.

    ரிசர்வ் வங்கி மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் சூழலை உருவாக்க விரும்புகிறது என்பதையும் அதன் காரணமாக இந்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இது, ‘குழந்தையைக் குளியல் நீரோடு வீசுவது’ போன்றதாகும். அதாவது தேவையில்லாத ஒன்றை நீக்குவதாக நினைத்து பயனுள்ள ஒன்றையும் அகற்றிவிடுகிறோம். எனவே, நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகள் பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்ய வேண்டும்” என வைகோ பேசினார்.

    இதையும் படிங்க: இந்தியாவை பாரத் என்ற பெயரிலேயே அழைக்க வேண்டும்... ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடி.!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    இன்றைய ராசிபலன் (30-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் காத்திருக்கின்றன..!!

    ஜோதிடம்
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share