• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மறுப்பு.. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி..!

    மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கூறி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
    Author By Nila Wed, 16 Apr 2025 09:45:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-members-left-from-assembly

    இன்று சட்டசபை கூடிய நிலையில், மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுகவினர் வலியுறுத்தினர். செந்தில் பாலாஜி, பொன்முடி, கே. என் நேரு ஆகிய அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம், அதிமுக உறுப்பினர்கள் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சட்டசபையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    ADMK

    அதிமுகவினருக்கு பதில் அளித்த சபாநாயகர், அரை மணி நேரத்திற்கு முன்னதாக கடிதம் கொடுத்துள்ளீர்கள் என்றும் பரிசீலனையில் உள்ளது, நான் என்னுடைய முடிவை சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே அலுவல் நிறைய இருப்பதால் இன்று எடுத்துக் கொள்ள முடியாது என்று சபாநாயகர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.. 

    ADMK

    இதனை ஏற்க மறுத்த அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதோடு பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து தங்களுக்கு பேச அனுமதிக்கவில்லை என கூறி சட்டசபையில் இருந்து வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி உருவானது எப்படி.? விஜய்யை வைத்து பின்னணியில் நடந்த அரசியல்.. அம்பலப்படுத்திய குருமூர்த்தி!

    மேலும் படிங்க
    உள்ளம் அழகாக இருந்தால்தான் முகமும் பளபளக்கும்..!! நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா சொன்ன நச் பதில்.. வைரலாகும் வீடியோ..!

    உள்ளம் அழகாக இருந்தால்தான் முகமும் பளபளக்கும்..!! நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா சொன்ன நச் பதில்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!

    டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!

    அரசியல்
    What bro... It

    What bro... It's very wrong bro..!! மீண்டும் இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. அதிருப்தியில் படக்குழு மற்றும் ரசிகர்கள்..!

    சினிமா
    "நீட் வேண்டாம்"..! தமிழகத்தில் எதிரொலிக்கும் போராட்டம்..!! களமிறங்கிய அண்ணாமலை பல்கலை. மாணவர்கள்..!!

    "நீட் வேண்டாம்"..! தமிழகத்தில் எதிரொலிக்கும் போராட்டம்..!! களமிறங்கிய அண்ணாமலை பல்கலை. மாணவர்கள்..!!

    தமிழ்நாடு
    மனோஜ் கடையில் முத்து - மீனா.. தனது புருஷனை காட்டிக்கொடுத்த கனகா..!! அப்செட்டில் விஜயா..

    மனோஜ் கடையில் முத்து - மீனா.. தனது புருஷனை காட்டிக்கொடுத்த கனகா..!! அப்செட்டில் விஜயா.. 'சிறகடிக்க ஆசையில்' இன்று..!

    சினிமா

    'குதிரை பேர' வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்... காவல் நிலையத்தில் கையெழுத்து கட்டாயம்!

    அரசியல்

    செய்திகள்

    டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!

    டெல்லி போராட்டக்காரர்களிடம் சிக்கிய ‘கருப்பு ஆடு’... மிகப்பெரிய சதி முறியடிப்பு?... பொளந்தெடுத்த பஞ்சாபிகள்...!

    அரசியல்

    "நீட் வேண்டாம்"..! தமிழகத்தில் எதிரொலிக்கும் போராட்டம்..!! களமிறங்கிய அண்ணாமலை பல்கலை. மாணவர்கள்..!!

    தமிழ்நாடு
    'குதிரை பேர' வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்... காவல் நிலையத்தில் கையெழுத்து கட்டாயம்!

    'குதிரை பேர' வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்... காவல் நிலையத்தில் கையெழுத்து கட்டாயம்!

    அரசியல்
    மாணவர்கள் படிக்க சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு... பெங்களூரு, மும்பையுடன் போட்டி போடும் சென்னை!

    மாணவர்கள் படிக்க சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு... பெங்களூரு, மும்பையுடன் போட்டி போடும் சென்னை!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியை உலுக்கிய சம்பவம்... லாக்கப் டெத்..? அருணாச்சலத்தின் உடற்கூறாய்வு நிறைவு..!

    தூத்துக்குடியை உலுக்கிய சம்பவம்... லாக்கப் டெத்..? அருணாச்சலத்தின் உடற்கூறாய்வு நிறைவு..!

    தமிழ்நாடு
    தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கில் புதிய திருப்பம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்?

    தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு வழக்கில் புதிய திருப்பம்! தனியார் மருத்துவமனைகளுக்கு சிக்கல்?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share