• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முனிவரே, எடப்பாடியாருக்கு புத்தி சொல்லு... சக்தி வேண்டி அலையும் ஓபிஎஸ்..!

    2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிகவில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கான புத்தியை எடப்பாடிக்கு புகுட்ட வேண்டும் என கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்தும் சக்தியை தனக்கு சக்தியை பெற்று தருமாறு முனிவரிடமும் வேண்டியிருக்கிறார் ஓபிஎஸ்.
    Author By Thiraviaraj Sat, 21 Dec 2024 19:00:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    advise Edappadiyar... OPS wandering in search of power

    2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிகவில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கான புத்தியை எடப்பாடிக்கு புகுட்ட வேண்டும் என கோயில் கோயிலாக சென்று வழிபாடு நடத்தும் சக்தியை தனக்கு சக்தியை பெற்று தருமாறு முனிவரிடமும் வேண்டியிருக்கிறார் ஓபிஎஸ்.ADMK

    அதிமுகவில், எடப்பாடியிம்,ஓபிஎஸும் பிரிந்து எடப்பாடி பழனிசாமியின்  கை ஓங்கினாலும், ஓ.பி.எஸ் விட்டுக் கொடுப்பதாக இல்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஓ.பி.எஸ் மேல் முறையீடு செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்திலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரித்துள்ளதை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், தனக்கான இடத்தை நிர்ணயிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியோ தேர்தல் தேர்தலாக தோல்வி, கட்சிக்குள் நடந்து வரும் குழப்பம், கூட்டங்களில் நடக்கும் அடிதடிகள், எதிர்பேச்சுகள் என கடும் சவாலை சந்தித்து வருகிறார்.

    இதையும் படிங்க: 2026ல் -கனவு காணும் எடப்பாடியார்..! கருகும் இலை... கூட்டணிக்கு என்ன விலை..?

    இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி தன் கை ஓங்குவதற்காக கோயில் கோயிலாக ஆன்மிக பயணத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். சூரசம்ஹார ஸ்தலமான திருச்செந்தூரில் தமிழ் கடவுளை வழிபட்ட ஓ.பி.எஸ் அங்கிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விஜயாபதி கோவிலுக்கும் சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: ‘இந்து- முஸ்லீம் மோதல் வேண்டாம்...’அம்பேத்கர் பிரச்சனைக்கு அணை போடுகிறாரா மோகன் பகவத்..?

    மேலும் படிங்க
    இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது! தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! அரசியல் வட்டாரத்தில் விவாதம்!

    இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது! தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! அரசியல் வட்டாரத்தில் விவாதம்!

    அரசியல்
    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மாணவர் விடுதிகளில் உப்புமாவுக்கு குட் பை! உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றம்! கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

    மாணவர் விடுதிகளில் உப்புமாவுக்கு குட் பை! உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றம்! கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

    அரசியல்
    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    தமிழ்நாடு
    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share