• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கட்சிக்கும், பதவிக்கும் வேட்டு வைக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!! கவர்னரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்!

    கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
    Author By Pandian Fri, 15 May 2026 13:20:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Crisis Deepens: 25 MLAs Rebel Against Edappadi Palaniswami, Floor Test Rebellion Rocks Party

    சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு குறைந்த இடங்களில் வெற்றி பெற்றதால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், டாக்டர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ளனர். இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் புதிய அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சி கொறடாவின் உத்தரவை மீறி இந்த 25 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி தரப்பினர் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி. முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்கள் கவர்னர் மாளிகைக்குச் சென்று மனு அளித்தனர். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது கேரளாவில் இருப்பதால், அவர் சென்னை திரும்பியதும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து புகாரை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க! பாஜகவினருக்கு கடிவாளம் போட்ட டெல்லி தலைமை!!

    25MLAsRebel

    இதனிடையே, எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்த கே.சி. வீரமணி எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் ஆதரவு அளித்துள்ளார். “நேற்று வரை வேலுமணியுடன் இருந்தேன். இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்” என்று அவர் அறிவித்துள்ளார். மறுபுறம், வேலுமணி தனது அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்பதுரை, தனபால் உள்ளிட்டோரும் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கட்சியின் எதிர்காலத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

    தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் முதல் முறையாக பெரும் உட்கட்சி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. இந்த நெருக்கடி எப்படி முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: இரண்டாக உடைந்தது அதிமுக! சட்டசபையில் வெட்ட வெளிச்சம்!! எடப்பாடி பழனிசாமி vs சி.வி.சண்முகம்!

    மேலும் படிங்க
    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான

    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான 'சர்தார் 2' டீசர்..!

    சினிமா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share