• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “கருப்பா... அதிமுக கூட்டணி அமோகமா வெற்றி பெறனும்ப்பா”... 11 அடி நீள அருவாள் காணிக்கை செலுத்திய அன்புமணி...!

    பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு 11 அடி நீளம் அருவாளை காணிக்கையாக செலுத்திய அன்புமணி அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணி சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்றார். 
    Author By Amaravathi Wed, 11 Feb 2026 19:53:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani at madurai kallazhagar temple

    மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோவிலுக்கு 11 அடி நீள அரிவாளையை காணிக்கையாக செலுத்திய அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது மனைவி சௌமியா மற்றும் இளைய மகளுடன் ஆன்மீக பயணமாக 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலுக்கு வருகை தந்தார்.

    பெருமாளை தரிசனம் செய்த பின்னர் நூபுர கங்கை தீர்த்தம் மற்றும் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ், காவல் தெய்வமாக விளங்கக்கூடிய 18-ஆம் படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு 11 அடி நீளம் அருவாளை காணிக்கையாக செலுத்தி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

    இதையும் படிங்க: எத்தனை தொகுதிகள்..? ராஜ்யசபா சீட் கிடைக்குமா? பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி தீவிர ஆலோசனை..!

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதத்தை அன்னதானமாக வழங்கிய அன்புமணி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தங்களுடைய  கூட்டணியில் எந்தவித குழப்பமும் சலசலப்பும் இல்லாத காரணத்தால் மக்களின் அமோக ஆதரவோடு 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் எனவும், திமுக ஆட்சி காலத்தில் குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்களிடம் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தவர், தங்களது கூட்டணியில் எந்தவித சலசலப்பும் குழப்பமும் இல்லாத காரணத்தால் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

    கோவிலுக்கு வந்த அன்புமணியுடன் ஏராளமான பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

    இதையும் படிங்க: கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்... கொந்தளிக்கும் எதிர்கட்சிகள்..! வலுக்கும் கண்டனம்..!

    மேலும் படிங்க
    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    தமிழ்நாடு
    கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    தமிழ்நாடு
    விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!

    விஜய் ஒரு ஏமாற்றுகாரர்; செங்கோட்டையன் ஊழல்வாதி! தவெக-வை விளாசும் பி.டி. செல்வகுமார்!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு!

    மத்திய அரசுக்கு எதிராக பாரத் பந்த்: கேரளாவில் நாளை முழு அடைப்பு!

    இந்தியா
    தெருக்களின் சாதிப் பெயர் நீக்கம்... தமிழக அரசுக்கு சிக்கல்... தலையில் ஓங்கிக் கொட்டிய நீதிமன்றம்....!

    தெருக்களின் சாதிப் பெயர் நீக்கம்... தமிழக அரசுக்கு சிக்கல்... தலையில் ஓங்கிக் கொட்டிய நீதிமன்றம்....!

    தமிழ்நாடு
    விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    விஜய் திரையில்தான் சூப்பர் ஸ்டார்; அரசியலில்?  தவெக குறித்து எடப்பாடி பழனிசாமி  விமர்சனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share