• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து 20 பேர் பலி பலர் படுகாயம்
    Author By Amaravathi Sat, 28 Feb 2026 16:14:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    andhra crackers factory fire accident

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தின் வெட்லபாலெமில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில்  திடிரென  தீ விபத்து   ஏற்பட்டது. இதில் 20 பேர்   வெடிவிபத்தில் உடல்கள் சிதறி இறந்தனர்.  விபத்தில் பல தொழிலாளர்கள்   காயமடைந்தனர். இந்த விபத்தில் சிலரது உடல்கள் 100 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட  நேரத்தில் தொழிற்சாலையில் மொத்தம் 30 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டவுடன்  தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகையால் சூழ்ந்து கொண்டது.

    தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுப்படுத்தி  அணைத்தனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் கூறப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

     வெடிப்பு சத்தம் கேட்டு, உள்ளூர்வாசிகள் பெருமளவில் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் வெடி விபத்து என்பதால் மீட்க சென்றவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!

    மேலும் படிங்க
    கையில் குழந்தையுடன் மாஸ் காட்டும் சூர்யா..! அதிரடியாக வெளியானது

    கையில் குழந்தையுடன் மாஸ் காட்டும் சூர்யா..! அதிரடியாக வெளியானது 'சூர்யா 46' பட டைட்டில் போஸ்டர்..!

    சினிமா
    ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!

    ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!

    உலகம்
    ஈரானை சுக்குநூறாக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதங்கள்!! கமேனி கதை முடித்தது எப்படி? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

    ஈரானை சுக்குநூறாக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதங்கள்!! கமேனி கதை முடித்தது எப்படி? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

    உலகம்
    திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

    திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் போராட்டம் வெடிக்கும்...! பாதுகாப்பை பலப்படுத்துங்க..!! உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

    இந்தியாவில் போராட்டம் வெடிக்கும்...! பாதுகாப்பை பலப்படுத்துங்க..!! உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

    இந்தியா
    ஈரான் - இஸ்ரேல் போரால் கலவரபூமியான துபாய்..! ரேஸுக்கு போன நடிகர் AK.. பாதுகாப்பாக இருக்கிறாரா..?

    ஈரான் - இஸ்ரேல் போரால் கலவரபூமியான துபாய்..! ரேஸுக்கு போன நடிகர் AK.. பாதுகாப்பாக இருக்கிறாரா..?

    சினிமா

    செய்திகள்

    ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!

    ஈரான் உச்ச தலைவர் கமேனி கதை முடித்தது எப்படி? ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிய சிஐஏ!! பக்கா ஸ்கெட்ச்!

    உலகம்
    ஈரானை சுக்குநூறாக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதங்கள்!! கமேனி கதை முடித்தது எப்படி? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

    ஈரானை சுக்குநூறாக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதங்கள்!! கமேனி கதை முடித்தது எப்படி? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

    உலகம்
    திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

    திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் போராட்டம் வெடிக்கும்...! பாதுகாப்பை பலப்படுத்துங்க..!! உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

    இந்தியாவில் போராட்டம் வெடிக்கும்...! பாதுகாப்பை பலப்படுத்துங்க..!! உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!!

    இந்தியா
     கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!

    கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    நீடிக்கும் பதற்றம்..!! UAE மீது விடாமல் தாக்குதல் நடத்தும் ஈரான்..!! துபாய், அபுதாபி பங்குச்சந்தைகள் 2 நாட்கள் மூடல்..!!

    நீடிக்கும் பதற்றம்..!! UAE மீது விடாமல் தாக்குதல் நடத்தும் ஈரான்..!! துபாய், அபுதாபி பங்குச்சந்தைகள் 2 நாட்கள் மூடல்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share