வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

ஞானசேகரன் தான் குற்றவாளி! அந்த 11 குற்றச்சாட்டுகள் என்னென்ன தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளை பார்ப்போம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளின் விவரம் வெளியாகி உள்ளது.

*ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள்: 

1.மாணவியரிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல். 

2. மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல்.

3.மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல்.

4. மாணவி உடலில் காயத்தை ஏற்படுத்துதல்.

5. மாணவியை விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்.

6.மாணவியை கடுமையாக தாக்குதல்.

7. மாணவியின் தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல்.

8. மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தல்.

9. பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்.

10. தகவல் சட்டப்பிரிவு மற்றும் தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல்.

11. தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்.

மேற்கண்ட 11 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: #யார் அந்த சார்? பாதி நீதியால் தப்பிக்கலாம் என நினைக்க வேண்டாம்… திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு…

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी