• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு டூ ஜனநாயக லீக் வரை... மதுரை மண்ணில் அண்ணாமலை கொடுத்த பரபரப்பு விளக்கம்...!

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக பணிகள் முடித்து அக்டோபர் நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தகவல்
    Author By Amaravathi Mon, 13 Apr 2026 12:22:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-reply-about-aiims-opening

    மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்த அண்ணாமலை,  மதுரை தெற்கு தொகுதியில் நிதின் நபின் அவர்கள் மதுரை தெற்கு தொகுதியில் ராம சீனிவாசன் அவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார் நானும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 

    மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர் பிடிஆர், அமைச்சர் மூர்த்தியும் பொய் பேசுகிறார்கள். அதற்காக அவர்கள் மதுரை மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.  மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில்  கட்டு மட்டும் போவதற்கான பேருந்து பாதை அமைக்க தான் கேட்டிருக்கிறீர்கள் இன்று இந்த திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

    நீங்கள் உண்மையிலேயே மெட்ரோ ரயில் திட்டம் கேட்டீர்கள் என்றால் மத்திய அரசுக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தை வெளியிடுங்கள். நாங்கள் மதுரைக்கு மெட்ரோ கொடுப்பது தடுத்து விட்டதாக அமைச்சர்கள் மதுரையில் பொய் சொல்கிறார்கள்.

    இதையும் படிங்க: நாங்க ஆரம்பிச்சா தாங்கமாட்டீங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட திமுக வேட்பாளர்...!

     நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் நான்காம் தேதிக்கு மேல் புதிதாக திட்ட அறிக்கை மக்கள் தொகையை குறிப்பிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை பெற்று தருவோம். அக்டோபர் நவம்பர் மாதத்திற்குள் எய்ம்ஸ் பணிகள் நிறைவடைந்து திறக்கப்படும்.

    மெட்ரோ திட்டத்தில் மக்கள் எவ்வளவு பேர் பயனடைவார்கள் எனக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த கடிதத்தை மக்கள் மன்றத்தில் வையுங்கள். உள்ளூர் சந்தையில் விலை போகாத திராவிட மாடல் அரசு  வெளியூர் சந்தையில் எப்படி செல்லும். வாய் இருப்பதால் திமுக நண்பர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

    நாங்கள் நெல்லுக்கான ஊக்கத் தொகையை நிறுத்துங்கள் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. மத்திய நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். தேவையில்லாமல் முதலமைச்சர் பிரச்சனை செய்யாமல் பிரச்சாரத்தை செய்ய வேண்டும்.  திமுகவுக்கு எதிரான வாக்கும் நமக்கு வேண்டும் நமது வாக்கும் வேண்டும். பரந்தாமன் உள்ளிட்டோர் திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார்கள்பாலியல் குற்றம், திமுக ஊழல், வேங்கை வேயில் பற்றி பேசுவதில்லை.

    மாணிக்கம் தாகூரை விடுங்கள் பாவம். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என் மீது கல்லை எரிந்து கொண்டிருக்கிறார். மாணிக்கம் தாகூர் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்?. வடக்கு தொகுதியை வாங்கியே தீர்வோம் என கூறினார்கள்.  தமிழகத்தில் இரண்டு முனை களமாக மாறி வருகிறது.முக மிகப்பெரிய வேலையை செய்து வருகிறார்கள் - அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. 

    கோபாலபுரத்தில் உள்ள ஊழல் வாதிகளுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இடையிலான  தேர்தல் தான் இது. டெல்லி தமிழ்நாடு எல்லாம் கிடையாது.. நான்காம் தேதி புரிந்து கொள்வார்.  காரைக்குடியில் விஜய் பேச முடியவில்லை என சொன்னார்கள். ஏழு நிமிடம் தாமதமாக வந்ததாக கூறினார்கள். பேசுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். இந்த முறை இளைஞர்கள் தீர்மானிக்கக்கூடிய தேர்தல். தமிழ்நாடு வளர்ச்சியை தற்போது பார்க்கிறார்கள்.

    இளைஞர்கள் கையில் உலகம் வந்துவிட்டது   வாக்குகளை யோசித்து போடுங்கள். தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனை நடைபெற்று வருகிறது ஐபிஎல் பார்ப்பது தான் முதலமைச்சருக்கு வேலையா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, முதல்வர் தூங்கி எழுந்தால்  டெல்லி vs தமிழ்நாடு என கூறிக் கொண்டிருக்கிறார். டெல்லி Vs தமிழ்நாடு எல்லாம் கிடையாது என்பது நான்காம் தேதி புரிந்துவிடும். 

     புதுச்சேரியில் கூட்டணி கட்சியினுடைய ஒற்றுமை இல்லை.  கை சின்னமும், உதயசூரியனும், பானையும் ஒரே இடத்தில் நிற்கிறது. அங்கு இந்தி கூட்டணி படுதோல்வி அடையும். கேரளாவில் இந்த முறை தேர்தல் திருப்புமுனையாக பாஜகவிற்கு அமையும். அமித்ஷா தேர்தல் பரப்புரைக்கு வருகிறார் அதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஜனநாயகம் படம் இணையத்தில் லீக்? குறித்த கேள்விக்கு, படத்தை பார்க்க வேண்டுமென்றால் தியேட்டரில் போய் பார்ப்போம் அல்லது ஓடிட்டியில் பார்ப்போம். முறையாக பார்ப்போம் செலுத்த வேண்டிய பணத்தை முறையாக கொண்டு போய் இருக்கட்டும்.  எங்கிருந்து லீக் ஆனதோ  கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!

    மேலும் படிங்க
    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய்யின் ‘நன்றி தெரிவிப்பு கூட்டம்!’ திருச்சியில் நாளை காலை முதல் போக்குவரத்து மாற்றம்!

    முதலமைச்சர் விஜய்யின் ‘நன்றி தெரிவிப்பு கூட்டம்!’ திருச்சியில் நாளை காலை முதல் போக்குவரத்து மாற்றம்!

    தமிழ்நாடு
    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    இந்தியா
    ஆர்சிபி கோப்பை வெல்ல மகா யாகம்! ஐபிஎல் இறுதிப்போட்டியை முன்னிட்டு பெங்களூருவில் ரசிகர்கள் நடத்திய சிறப்பு பூஜை!

    ஆர்சிபி கோப்பை வெல்ல மகா யாகம்! ஐபிஎல் இறுதிப்போட்டியை முன்னிட்டு பெங்களூருவில் ரசிகர்கள் நடத்திய சிறப்பு பூஜை!

    கிரிக்கெட்
    ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து! தொழிலாளர்கள் வெளியேற்றம்!

    ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து! தொழிலாளர்கள் வெளியேற்றம்!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்! துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்! துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    18 மாவட்டங்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    முதலமைச்சர் விஜய்யின் ‘நன்றி தெரிவிப்பு கூட்டம்!’ திருச்சியில் நாளை காலை முதல் போக்குவரத்து மாற்றம்!

    முதலமைச்சர் விஜய்யின் ‘நன்றி தெரிவிப்பு கூட்டம்!’ திருச்சியில் நாளை காலை முதல் போக்குவரத்து மாற்றம்!

    தமிழ்நாடு
    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    நாட்டின் பாதுகாப்பே முதன்மை! இந்திய கடற்படையின் 27-வது புதிய தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    இந்தியா
    ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து! தொழிலாளர்கள் வெளியேற்றம்!

    ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து! தொழிலாளர்கள் வெளியேற்றம்!

    தமிழ்நாடு
    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்! துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்டத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும்! துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    வாக்குறுதியை நிறைவேற்றுங்க... சட்டம் ஒழுங்கை சீராக்குங்க! தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க... சட்டம் ஒழுங்கை சீராக்குங்க! தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share