• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர்.ரகுமான்.. மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    Author By Inba Sun, 16 Mar 2025 10:31:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ar-rahman-admitted-in-apollo-hospital

    இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது தனித்துவ இசையால் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என எல்லா பகுதிகளிலும் சிறப்பை நிலை நாட்ட தவறியதே இல்லை என்று கூறலாம். இசை மீது இவர் கொண்ட பற்று, ஒரே மேடையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற சாதனையையும் படைக்க செய்துள்ளது.

    இசைப்புயல் என்னும் பலராலும் போற்றக்கூடிய ஏ.ஆர். ரகுமான்,  ஆஸ்கர் விருது, கிராமிய விருது, அகடமி விருது, கோல்டன் குளோபல் விருது, தேசிய விருது என விருதுகளை அடுக்கடுக்காக தன்வசப்படுத்தி வருகிறார். காதல், தேசம், நட்பு, தாய்ப்பாசம் என எதுவாக இருந்தாலும் சரி, தன் இசையால் உயிர் கொடுத்து படத்தில் கதாபாத்திரங்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிறார் என்றே சொல்லலாம்.

    #AR Rahman

    திரை வாழ்விலும், குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சிகரமாக பயணித்த நிலையில் தான், கடந்த சில  மாதங்களுக்கு முன்பாக அவரது மனைவியுடன் விவாகரத்து செய்ய முயல்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: களைக்கட்டியது ஹோலா மொஹல்லா பண்டிகை! வீர சாகசம் செய்த சீக்கியர்கள்.

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், பல தரப்பினர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவும் கை கொடுக்கும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    #AR Rahman

    திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை முறை அளிக்கப்பட்டு தொடர்ந்து அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்களில் வெளியாகி உள்ளன. இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பிரார்த்தனையை கையில் எடுத்த வருகின்றனர்.

    இதையும் படிங்க: காமாலை நோய் பிடித்த அண்ணாமலைக்கு கண்டதெல்லாம் மஞ்சள்… சேகர் பாபு பதிலடி..!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share