• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவின் இருப்பை ஒழிப்போம்! டெல்லியில் அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    டெல்லியில் நடைபெற்று வரும் ரைசினா உரையாடல் மாநாட்டில் ஈரானிய துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சயீத் கதிப்சாதே, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு  வெளிப்படையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 06 Mar 2026 15:00:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Are US Radars for Fishing? Iran Slams American Military Build-up at Raisina Dialogue 2026

    இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா உரையாடல் 2026' (Raisina Dialogue) சர்வதேச மாநாட்டில், ஈரானின் துணை வெளியுறவுத் அமைச்சர் சயீத் கதிப்சாதே (Saeed Khatibzadeh) அமெரிக்காவிற்கு எதிராகக் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடர்ந்தால், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டியிருக்கும் என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ரேடார்கள் என்ன மீன்பிடிக்கவா வைக்கப்பட்டுள்ளன? அவை ஈரானை அழிக்கவே நிறுத்தப்பட்டுள்ளன" என அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அமெரிக்கா தனது எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி வந்து, ஈரானின் ஜனநாயக முறையிலான ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பது காலனிய மனப்பான்மை என்றும் அவர் சாடினார்.

    தற்போதைய மோதலை வெறும் எல்லைப் போர் என்று கருத முடியாது. இது ஈரானின் இருத்தலுக்கானப் போர் என்று குறிப்பிட்ட அவர், "அமெரிக்காவின் இருப்பை இப்பிராந்தியத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    அமெரிக்கா

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு எதிராக, ஈரானின் கடைசிச் சிப்பாய் மற்றும் கடைசித் தோட்டா உள்ளவரைத் தாங்கள் தற்காப்புப் போரில் ஈடுபடுவோம் என அவர் உறுதியளித்தார்.

    இந்தியக் கடற்படையின் அழைப்பை ஏற்றுச் சென்ற தங்களது போர்க்கப்பலை (Dena) அமெரிக்கா தாக்கியது மனிதாபிமானமற்றச் செயல் என்றும், இதில் பல இளம் ஈரானிய மாலுமிகள் உயிரிழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

    அமெரிக்கா ஒரு "கால்பந்து ஆட்ட" மனநிலையில் (American Football mentality) தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் ஈரான் "சதுரங்க ஆட்ட" (Chess mentality) மனநிலையில் ராஜதந்திரமாகச் செயல்படுகிறது. பேச்சுவார்த்தை மட்டுமே இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் என்றும் அவர் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தலைமையை மாற்ற நினைப்பதைக் கேலி செய்த கதிப்சாதே, "நியூயார்க் நகர மேயரைக் கூட நியமிக்கத் துப்பில்லாத ட்ரம்ப், ஈரானின் தலைமை குறித்துப் பேசுவது வேடிக்கையானது" எனக் காட்டமாக விமர்சித்தார்.

    இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரவாதிகள் வேட்டை: வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் நள்ளிரவில் அதிரடி!

    மேலும் படிங்க
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு
    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்
    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share