• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பணத்தை வாங்கி உள்ள போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க... கொஞ்சமும் கூச்சமில்லாமல் வாக்காளர்களுக்கு அருண்ராஜ் அட்வைஸ்...!

    லட்சுமியை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் ஏனென்றால் அது நம்மிடமிருந்து கொள்ளையடித்த பணம் தான்
    Author By Amaravathi Fri, 03 Apr 2026 14:37:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arunraj controversial election campaign

    பணம் கொடுத்தா வாங்கிக்குங்க   வருகின்ற லட்சுமிய வேண்டாம் என்று சொல்ல வேண்டாம்.. அது உங்கள் பணம் தான் நம்ம கிட்ட இருந்து கொள்ளையடித்தது மாற்றம் வேண்டும் என்றால் டி வி கே வி க்கு ஓட்டு போடுங்கள் கிராமம் கிராமமாக சென்று அருண் ராஜ் பிரச்சாரம்

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது திருச்செங்கோடு நகரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று கிராம மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனைகள் குறித்து உரையாடி ஓட்டு கேட்டு வருகிறார்.

     வட்டூர் கிராம  பகுதியில் வாக்கு சேகரித்த  அருண்ராஜ் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் ஏனென்றால் அது நம்மிடம் இருந்து கொள்ளையடித்த பணம் தான்  வருகின்ற லட்சுமியை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் ஏனென்றால் அது நம்மிடமிருந்து கொள்ளையடித்த பணம் தான் ஆனால் ஓட்டை மட்டும் டிவி கேக்கு போடுங்கள்.

    இதையும் படிங்க: சொந்த கட்சிகாரங்களே கைவிட்ட பரிதாபம்... தவெக வேட்பாளர் சத்தியகுமாருக்கு வந்த சத்தியசோதனை..!!

    அப்போதுதான் மாற்றம் வரும் என்று மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார் ஊர்மக்கள் ஏற்கனவே வந்த சட்டமன்ற உறுப்பினரும் இந்த பகுதிகளுக்கு அனைத்தும் செய்வதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார் அதற்கு பிறகு இந்த பக்கமே வரவில்லை என  இதுவரை எங்கள் பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டுகளை வைத்தனர் 

    ஒரு பெண் வந்து தனக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என அருண் ராஜிடம் கூறிய போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்  முதல்வர் ஆனதும் 2500 ரூபாய் மகளிர் தொகையும்   ஆண்டுதோறும் 15 ஆயிரம் கல்வி உதவித் தொகையும் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் அதை மனதில் வைத்து அனைவரும் டிவிகே வுக்கு ஓட்டு செலுத்துமாறு தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

    இதையும் படிங்க: "தீயசக்தி திமுக"... சிறுவர்களை வைத்து பிரச்சாரம்... தவெக நிர்வாகி மீது FIR..!!

    மேலும் படிங்க
    முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!

    முதலமைச்சர் குடும்பமே வந்தாலும் வெற்றி எங்களுக்கே! வில்லிவாக்கத்தில் அதிரடி கிளப்பும் ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு அதிமுக ஆட்சி... ஜோலார்பேட்டையில் இபிஎஸ் பரப்புரை..!!

    மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு அதிமுக ஆட்சி... ஜோலார்பேட்டையில் இபிஎஸ் பரப்புரை..!!

    தமிழ்நாடு
    பெரம்பூரில் 51, திருச்சியில் 52 – தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திர தகவலால் கிளம்பும் புதிய சர்ச்சை!

    பெரம்பூரில் 51, திருச்சியில் 52 – தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திர தகவலால் கிளம்பும் புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    அடடே..! களைக்கட்டியாச்சு தேர்தல் திருவிழா... டிரம்ஸ் அடித்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்..!

    அடடே..! களைக்கட்டியாச்சு தேர்தல் திருவிழா... டிரம்ஸ் அடித்து வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்..!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!!  ராஜ்நாத் சிங் உறுதி!

    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!

    இந்தியா
    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share