• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    CENSUS..!! தமிழகத்தின் அதிரடி தீர்மானம்... மத்திய அரசுக்கு நேரடி கோரிக்கை..!!

    சட்டசபையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தனி தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 08 Sep 2026 11:06:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly census bill tvk government

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்களைப் பதிவு செய்யும் முறையை மாற்றக் கோரி தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். மத்திய அரசு அறிவித்துள்ள திறந்தவெளி முறையைக் கைவிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உள்ளிட்ட அனைத்து சாதிகளின் பெயர்களையும் கணக்கெடுப்பு செயலியில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்து, அந்தப் பட்டியலிலிருந்தே விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதே இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம்.

    மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைத்து நடத்த முடிவு செய்துள்ள நிலையில், சாதி விவரங்களைப் பதிவு செய்ய திறந்தவெளி வடிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த முறையில் எண்ணிடுபவர்கள் பொதுமக்கள் கூறும் சாதிப் பெயரை அப்படியே பதிவு செய்வார்கள். முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியல் அல்லது தரப்படுத்தப்பட்ட மெனு எதுவும் இருக்காது. இந்த அணுகுமுறை குளறுபடிகளுக்கும் தரவுகளின் தவறான விளக்கங்களுக்கும் வழிவகுக்கும் என்ற கவலை பரவலாக எழுந்துள்ளது.

    Assembly

    பல்வேறு உச்சரிப்புகள், உபசாதிப் பெயர்கள், உள்ளூர் பெயர்கள் ஆகியவை காரணமாக லட்சக்கணக்கான வேறுபட்ட பதிவுகள் உருவாகலாம். இதனால் உண்மையான சாதி எண்ணிக்கையைக் கண்டறிவது கடினமாகி, சமூக நீதித் திட்டங்களை வகுப்பதற்கான நம்பகமான தரவுகள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.இத்தகைய குறைபாடுகள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை உருவாக்குவதையும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் அவர்களது கல்வி, பொருளாதார, சமூக நிலைமைகளை அறிந்துகொள்வதையும் பாதிக்கும். 1931க்குப் பிறகு முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணாகும் என்ற எச்சரிக்கைகளும் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: பேரவையில் திமுகவினர் அமளி..! சபாநாயகர் இருக்கை முற்றுகை. !! குண்டுக்கட்டாக வெளியேற்றம்..!!

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரப்பூர்வ சாதிப் பட்டியல்களை ஒருங்கிணைத்து, மக்கள் அதிலிருந்து தங்கள் சாதியைத் தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்கினால் மட்டுமே துல்லியமான தரவுகள் கிடைக்கும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.தமிழ்நாடு நீண்டகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகிறது. சமூக நீதியை உறுதிசெய்யவும், ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைக்கவும் நவீன தரவுகள் அவசியம் என்பதே அதன் கருத்து. மத்திய அரசின் கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாநில அளவில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அடி ப்படைத் தரவுகள் தவறாகிவிட்டால், அந்த முயற்சியும் பயனற்றதாகிவிடும்.அமைச்சர் சம்பத்குமார் முன்மொழிந்த தீர்மானம், மத்திய அரசுடன் கலந்தாலோசித்து மாநிலங்களின் சாதிப் பட்டியல்களைச் சேகரித்து, அவற்றை கணக்கெடுப்பு முறையில் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. 

    இதையும் படிங்க: சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடக்கம்... கடைசி நாள்... சூடுபிடிக்கும் மானியக் கோரிக்கை விவாதம்..!!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share