• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புதிதாக வருபவர்கள் முதல்வராக முடியாதா.? உதயநிதி மட்டும் முதல்வராக முடியுமா.? தமிழிசை பொளேர்!

    முதல்வர் ஸ்டாலினின் மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Jagatheswari Wed, 07 May 2025 22:24:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp ex leader Tamilisai asked question  udayanithi can become a cm

    முதல்வர் ஸ்டாலினின் மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார் வேண்டுமானாலும் அந்தப் பதவியை அடைய முடியும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    கோவையில் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ராணுவ வீரர்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நாடே துணை நிற்கிறது. காஷ்மீரில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விரைவில் அமைதி நிலவும். முன்பு ரத்தத்தால் சிவந்த ரோஜாக்கள் தற்போது வெள்ளை ரோஜாக்களாக மலரும்.

    BJP

    தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கையை விமர்சிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. சட்ட விரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கூறியதற்கு, மதக் கலவரத்தை தூண்டுவதாக தமிழக அமைச்சர்களும் முதல்வரும் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிற மாநில முதல்வர்கள் பிரதமருக்கும் ராணுவத்துக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிலையில், தமிழக முதல்வர் பாராமுகமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

    திமுக அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சியில் செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. வேங்கைவயல் பிரச்சினைக்கு இரண்டு ஆண்டுகள் ஆகியும் தீர்வு காணப்படவில்லை. திமுகவினர் நான்கு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும்போது மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    BJP

    அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவருடைய மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார் வேண்டுமானாலும் அந்தப் பதவியை அடைய முடியும். 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் திமுகவின் சந்தர்ப்பவாத ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.
    பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் பெண்கள் முன்னிறுத்தப்பட்டது பிரதமர் பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. தீவிரவாத தாக்குதல் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நேரமில்லை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்" என்று தமிழிசை தெரிவித்தார்.

    இதையும் படிங்க: செம்ம அடி.. ஆடிப்போன சுப்பிரமணியன் சுவாமி..! இப்போ மோடிக்கு ஜால்ரா..!

    இதையும் படிங்க: மோடி பற்றி சர்ச்சையை கிளப்பிய மல்லிகார்ஜுன கார்கே... கடுமையாக விமர்சித்த பாஜக!!

    மேலும் படிங்க
    ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..!! இங்கிருந்தும் சிறப்பு பேருந்துகள் போகுமாம்..!!

    ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு..!! இங்கிருந்தும் சிறப்பு பேருந்துகள் போகுமாம்..!!

    பயணம்
    மீண்டும் தியேட்டரில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ராஜு பாய்..!!

    மீண்டும் தியேட்டரில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ராஜு பாய்..!! 'அஞ்சான்' ரீரிலீஸ் எப்போ தெரியுமா..??

    சினிமா
    திடீரென பள்ளிக்குள் புகுந்த ஆயுத கும்பல்..!! துப்பாக்கி முனையில் 303 மாணவர்கள் கடத்தல்..!! பெற்றோர் தவிப்பு!

    திடீரென பள்ளிக்குள் புகுந்த ஆயுத கும்பல்..!! துப்பாக்கி முனையில் 303 மாணவர்கள் கடத்தல்..!! பெற்றோர் தவிப்பு!

    உலகம்
    வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

    வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!

    குற்றம்
    நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

    நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

    அரசியல்
    மனம் திருந்திய மாவோயிஸ்டுகளுக்கு ரூ.1.41 கோடி பரிசு... அள்ளிக்கொடுத்த தெலங்கானா அரசு...!

    மனம் திருந்திய மாவோயிஸ்டுகளுக்கு ரூ.1.41 கோடி பரிசு... அள்ளிக்கொடுத்த தெலங்கானா அரசு...!

    இந்தியா

    செய்திகள்

    ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு!  பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!

    ஆப்ரிக்காவின் முதல் G20 உச்சி மாநாடு! பிரதமர் மோடி முன்மொழிந்த முன்னெடுப்புகள்!!

    உலகம்
    பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்!!  பாக். ஐஎஸ்ஐ சதி! இந்தியாவுக்கு எதிராக வலை!

    பஞ்சாப் வழியாக பயங்கர ஆயுதங்கள் கடத்தல்!! பாக். ஐஎஸ்ஐ சதி! இந்தியாவுக்கு எதிராக வலை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share