• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய நயினார் நாகேந்திரன்... கையறு நிலையில் கதறும் அண்ணனின் விழுதுகள்...!

    தமிழ்நாடு பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது என்று அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
    Author By Amaravathi Thu, 22 May 2025 19:33:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Nainar Nagendran warning to Annamalai

    அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த போது பாஜக சோசியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக இயங்கியது. குறிப்பாக அண்ணாமலை தனக்கென ஒரு தனி வார் ரூமை வைத்துக்கொண்டு தன்னை எதிர்த்து பேசும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரை சரமாரியாக விமர்சித்து வருவதாகக்கூறப்பட்டது. இந்த சர்ச்சையை நடிகை காயத்ரி ரகுராம் ஆரம்பித்து வைத்த நிலையில், அண்ணாமலைக்கு மிக, மிக குளோசாக இருந்த சூர்யா சிவாவே பேட்டிகளில் குறிப்பிட ஆரம்பித்தார். இதனால் பாஜகவிற்குள் சலசலப்பு ஏற்பட்டது. 

    ADMK

    இதனால் வார் ரூம் பாலிட்டிக்ஸ் என்ற புதிய வார்த்தை பாஜக அரசியல்வாதிகள் மத்தியில் உச்சரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடைந்து, பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையே தொடர்ந்து செயல்படுவார் எனக்கூறப்பட்ட நிலையில் தான், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்திருந்தது. அப்போது அதிமுகவை பொது வெளியில் தரக்குறைவாக விமர்சித்த அண்ணாமலை மாநில தலைவராக தொடரும் பட்சத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களால் அங்கம் வகிக்க முடியாது என கறாராக கூறியதாக தெரிகிறது. 

    ADMK

    அதேபோல் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கும் படியும் பாஜக மேலிடத்திற்கு இவர் தான் பரிந்துரைத்ததாகக்கூறப்படுகிறது. இதனால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையைத் தூக்கியடித்த பாஜக தலைமை, நயினார் நாகேந்திரனை அங்கே  அமர வைத்தது. நயினார் நாகேந்திரன் பதவியேற்பு விழாவில் பேசிய அண்ணாமலை, இதுவரை தனக்கு பொறுப்பு இருந்ததாகவும், இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம்,  மற்றவற்றை எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்துக்கொள்வார் என பேசியிருந்தார். 

    ADMK

    இதையும் படிங்க: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆவேச பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி..!

    இதனையடுத்து அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை கொடுத்த பேட்டி, டெல்லி தலைமை வரை புகாராக சென்றது. இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவே அண்ணாமலையை கொஞ்சம் நாவடக்கத்துடன் நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்ததாகவும், அதனால் தற்போது அண்ணாமலை அடக்கி வாசிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை விவகாரத்தில் வாய் திறக்காமல் இருந்து வந்த நயினார் நாகேந்திரன் முதல் முறையாக படு ஓபனாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    ADMK

    இன்று கமலாலயத்தில் பாஜகவின் ஊடகப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார். அப்போது, பாஜகவில் இனி வார் ரூம் பாலிட்டிக்ஸ் இருக்கக் கூடாது. இந்த 15 எக்ஸ் தள கணக்குகளும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவில் இனி எந்த நபர்களுக்கு ஆதரவாகவும், யாருக்கும் எதிராகவும் பதிவிடக் கூடாது. அதேபோல் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பதிவிடுவோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ADMK

    அதுமட்டுமின்றி இதுபோன்ற சோசியல் மீடியா கணக்குகளை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு வார் ரூம் அரசியல் செய்பவர்களின் கணக்குகளை குளோஸாக கண்காணிக்கும் என்றும் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: அப்போ என்ன செஞ்சீங்க.? இப்போ என்ன செய்யுறீங்க.? திமுக அரசை போட்டு தாக்கிய பாலகிருஷ்ணன்.!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share