• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பிளேஸ் ஸ்டார்" வானில் நிலவும் அதிசியம்.. 80 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும்..!

    80 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அரிதாக வானில் தென்படும் T கொரோனா போரியாலிஸ் (TCrB) என்னும் "பிளேஸ் ஸ்டார்" என்று அழைக்கப்படும் ஒரு இரட்டை நட்சத்திர அமைப்பை மக்கள் கண்டு கழித்தனர்.
    Author By Pandian Sat, 29 Mar 2025 17:52:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    blaze-star-dazzles-in-kodaikkanal

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் வானில் ஏற்படும் நிகழ்வுகளை கண்டறியப்பட்டு ஆராய்ந்து வருகின்றனர். இங்கு 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தோன்றும் அரிய நோவா அமைப்பை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

    T கொரோனா போரியாலிஸ் (T CrB) என்பது "பிளேஸ் ஸ்டார்" என்று அழைக்கப்படும் ஒரு இரட்டை நட்சத்திர அமைப்பாகும், இது ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரத்தையும் ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரத்தையும் கொண்டுள்ளது. மேலும்  3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 1 ஒளி ஆண்டு என்பது 9 டிரில்லியன் கி.மீ (தமிழில் லட்சம் கோடி) க்கு சமம். 

    Blaze Star dazzles

    மேலும் கொரோனா போரியாலிஸ் விண்மீன் தொகுப்பில் உள்ளது. "கொரோனா என்பது கிரீடம் என்றும், போரியாலிஸ் என்பது வடக்கு என்றும் பொருள். இதன் பொருள் வடக்கு கிரீடம் என்றும் பொருள். இது வானில் கிரீடம் வடிவமாகத் தெரிகிறது.  இது ஒரு தொடர்ச்சியான நோவா ஆகும். இது வெள்ளை குள்ள நட்சத்திரத்திலிருந்து சிவப்பு ராட்சதரிடமிருந்து பொருட்களை எடுக்கும்போது அவ்வப்போது வெடிப்புகள் (நோவா) ஏற்படுகிறது. இதனால் ஒரு வெப்ப அணு எதிர்வினை ஏற்படுகிறது. இது கிழக்கு - வடகிழக்கு பக்கத்தில் உள்ளது. 

    இதையும் படிங்க: விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..!

    Blaze Star dazzles

    முன்னதாக இந்த அமைப்பு மேம் 12, 1866 with 2 magnitude அளவு மற்றும் பிப்ரவரி 9, 1946 3 magnitude அளவுடன் 80 வருட இடைவெளியில் காணப்பட்டது. இது போன்ற நிகழ்வுகளை மனிதக் கண்கள் வெறும் கண்ணால் பார்ப்பது அரியது என்றும், உரிய உபகரணங்கள் கொண்டு பார்த்தால் தெரிய வாய்ப்புள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்தனர். மேலும் 6வது magnitude முதல் தற்போது, இது 10 வது magnitude அளவு அளவில் உள்ளது. இது மனித கண்ணுக்குத் தெரியாது. அது பிரகாசமாகும்போது அது மனித வெறும் கண்ணில் 2-3 magnitude அளவு வரம்பாகத் தெரியும். 

    Blaze Star dazzles

    கொடைக்கானல் மற்றும் வடக்கு இடங்களில் வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம், வரும் நாட்கள் மற்றும் மாதங்களில் இந்த வாழ்நாள் அனுபவத்தை நீங்கள் உணரலாம் என்றும் அறிவியலாளர்கள் கூறினர். முக்கியமாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அல்லது ஒரு வருடத்திற்குள் இந்த நிகழ்வை மக்கள் பார்க்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பூட்டிஸ் மற்றும் ஹெர்குலஸ் விண்மீன் கூட்டத்திற்கு இடையில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கிழக்கிலிருந்து உச்சம் வரை வானத்தில் இநிநிகழ்வை பார்க்கலாம். 

    Blaze Star dazzles

    மக்கள் இதை பார்க்கும் போது ஆர்க்டரஸ் போன்ற பிரகாசமான நட்சத்திரங்கள் - சிவப்பு நிற நட்சத்திரங்கள் மற்றும் அல்பெக்கா நட்சத்திரங்களை அடையாளம் காண முடியும். நட்சத்திரங்களை மிகச்சரிய முறையில் பார்ப்பதற்கு ஸ்டெல்லாரியம் போன்ற செயலியைப் பயன்படுத்தலாம் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்தனர். 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் நிகழ்வு என்பதால் மக்கள் இதனை ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நேற்று ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... இன்றே கொடைக்கானலில் தீயாய் வேலையை ஆரம்பித்த திண்டுக்கல் கலெக்டர்...!

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share