• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருக்குறள் முதல் அகழாய்வு வரை.. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த பட்ஜெட்!!

    2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ் இலக்கிய நூல்களின் மொழிப்பெயர்ப்பு, தமிழ் புத்தக கண்காட்சி, தொல்லியல் அகழாய்வு உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Author By Raja Fri, 14 Mar 2025 11:17:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    budget-for-2025-2026-funds-have-been-allocated-for-tami

    தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில் தமிழுக்கு முக்கியத்தும் கொடுக்கும் விதமாக தமிழ் இலக்கிய நூல்களின் மொழிப்பெயர்ப்பு, தமிழ் புத்தக கண்காட்சி, தொல்லியல் அகழாய்வு உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

    Tamil language

    தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள்:-

    • தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • தமிழர்கள் வசிக்கும் பிற மொழி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
    • ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்.
    • இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் - ரூ.21 கோடி
    • ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் - ரூ.22 கோடி.
    • மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள் - ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும்
    • உலகத் தமிழ் ஒலிம்பியாட் ரூ.1 கோடி பரிசுத்தொகை.
    • தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்.

    Tamil language

    பட்ஜெட் தொடங்குவதற்கு முன்பாக மொம்மொழி கொள்கை தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. தமிழக பட்ஜெட்டில் ரூ என்ற தமிழக எழுத்தை பயன்படுத்தியதும் தேசிய அளவில் விவாதமாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமான அறிவிப்புகளை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளது. திருக்குறள் முதல் தொல்லியல் அகழாய்வு வரையிலான பட்ஜெட் தமிழ் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

    இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் 2025... இதெல்லாம் கவனிச்சீங்களா..?

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு இன்னும் விண்ணப்பிக்கலையா?... பட்ஜெட்டில் வெளியானது மகிழ்ச்சியான செய்தி...!

    மேலும் படிங்க
    வழிகாட்டுதல் இல்லாவிட்டால் சிறு ஏமாற்றங்களும் விரக்தியைத் தரும்: மோகன் பாகவத் அறிவுரை!

    வழிகாட்டுதல் இல்லாவிட்டால் சிறு ஏமாற்றங்களும் விரக்தியைத் தரும்: மோகன் பாகவத் அறிவுரை!

    இந்தியா
    தவெக அதிகளவில் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியே கூறியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

    தவெக அதிகளவில் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியே கூறியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

    அரசியல்
    எங்கள் எம்.எல்.ஏ-க்களை தூக்கியபோதே உங்கள் ஆட்சி திருட்டு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விளாசல்!

    எங்கள் எம்.எல்.ஏ-க்களை தூக்கியபோதே உங்கள் ஆட்சி திருட்டு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விளாசல்!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு நிறைவு விழா: இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் நீரு தண்டா!

    ஆசிய விளையாட்டு நிறைவு விழா: இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் நீரு தண்டா!

    விளையாட்டு
    முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!

    முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!

    தமிழ்நாடு
    “என்னை பார்க்க விஜய் 3 மணி நேரம் காத்திருந்தார்...”- இதுவரை சொல்லாத ரகசியத்தை ஓபனாக போட்டுடைத்த இபிஎஸ்...!

    “என்னை பார்க்க விஜய் 3 மணி நேரம் காத்திருந்தார்...”- இதுவரை சொல்லாத ரகசியத்தை ஓபனாக போட்டுடைத்த இபிஎஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share