• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்றனர்.
    Author By Pandian Tue, 11 Aug 2026 15:46:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cauvery-water-tamil-nadu-1-tmc-daily-karnataka-cauvery-water-regulation-committee

    புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்தியில் இந்த பரிந்துரை வெளியாகியுள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய அரசியல் மற்றும் விவசாய பிரச்னையாக மாறி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்படும் போதெல்லாம், இந்த அமைப்புகள் ஆலோசனை நடத்தி நீர் திறப்பு தொடர்பான பரிந்துரைகள் மற்றும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

    இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: காவிரி நீர் விவகாரம்! உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு! 13ம் தேதி முக்கிய விசாரணை!

    கூட்டத்தில், ஆகஸ்ட் மாதத்துக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 45.5 டிஎம்சி காவிரி நீரையும், முந்தைய மாதங்களில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நீரையும் கர்நாடகா திறக்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    CauveryRiver

    இதனை தொடர்ந்து, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி என்ற அடிப்படையில் மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    முன்னதாக, கடந்த ஜூலை மாதத்திலும் தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அந்த பரிந்துரையின்படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் கர்நாடகாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து, அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.

    இத்தகைய சூழலில் தற்போது தினமும் 1 டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நீர் திறப்பு விவசாயிகளுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    எனினும், ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மட்டும் போதுமானதல்ல. இதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்தகட்டமாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவு வெளியான பின்னர் கர்நாடகா எவ்வாறு செயல்படுகிறது என்பதே அடுத்த முக்கிய கட்டமாக இருக்கும்.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    மேலும் படிங்க
    “Trump 2028” 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியா? ட்ரம்ப் சூசகம்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!

    “Trump 2028” 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியா? ட்ரம்ப் சூசகம்! அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!

    உலகம்
    23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!

    23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!

    இந்தியா
    சென்னைக்கு அலர்ட்! 4 மாவட்டங்களில் நாளை கொட்டித்தீர்க்க காத்திருக்கும் கனமழை; 19-ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு!

    சென்னைக்கு அலர்ட்! 4 மாவட்டங்களில் நாளை கொட்டித்தீர்க்க காத்திருக்கும் கனமழை; 19-ம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது

    தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது

    குற்றம்
    ஒகேனக்கல்லில் 8,000 கனஅடியாக அதிகரித்த காவிரி நீர்வரத்து! பரிசல் இயக்கத்துக்கு தடை!

    ஒகேனக்கல்லில் 8,000 கனஅடியாக அதிகரித்த காவிரி நீர்வரத்து! பரிசல் இயக்கத்துக்கு தடை!

    தமிழ்நாடு
    பயிர்க்கடன் தள்ளுபடி: 14.43 லட்சம் விவசாயிகள் பட்டியல் வெளியீடு! உங்க பேரு லிஸ்ட்ல இருக்கா? செக் செய்யும் வழிமுறை!

    பயிர்க்கடன் தள்ளுபடி: 14.43 லட்சம் விவசாயிகள் பட்டியல் வெளியீடு! உங்க பேரு லிஸ்ட்ல இருக்கா? செக் செய்யும் வழிமுறை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share