• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: கரூர் பெருந்துயரம்... தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்..!! சிபிஐ அதிரடி..!!

    கரூர் சம்பவம் தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜய்க்கு சிபிஐ சம்மன் கொடுத்துள்ளது.
    Author By Nila Mon, 09 Mar 2026 12:32:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cbi karur vijay

    கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

    CBI

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வேலுச்சாமிபுரம் மக்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இப்படி ஏராளமானவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அஜித் குமார் கொலை வழக்கு... விசாரணை தீவிரம்... போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன்..!

    இந்த நிலையில், கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை வழக்கு விசாரணைக்கு விஜய் ஆஜராகி இருந்த நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி விசாரணை நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் என்மேல ஏன் பழியை தூக்கி போட்டீங்க? முதல்வரை கேள்விகளால் துளைத்த விஜய்..!!

    மேலும் படிங்க
    நடிகை ராதிகாவுக்கு கிடைத்த வெற்றி..! Off Century அடித்த

    நடிகை ராதிகாவுக்கு கிடைத்த வெற்றி..! Off Century அடித்த 'தாய்க்கிழவி'.. குஷியில் படக்குழு..!

    சினிமா
    தனியார் கோயில்கள் மீது நடவடிக்கை பாயும்... அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்ச

    தனியார் கோயில்கள் மீது நடவடிக்கை பாயும்... அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்ச

    தமிழ்நாடு
    ரொமான்டிக் வேண்டாம்.. ஆக்ஷன் படம் தான் வேண்டும்..! நடிகை சிவாத்மிகா ராஜசேகர் ஓபன் டாக்..!

    ரொமான்டிக் வேண்டாம்.. ஆக்ஷன் படம் தான் வேண்டும்..! நடிகை சிவாத்மிகா ராஜசேகர் ஓபன் டாக்..!

    சினிமா
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிவகார்த்திகேயன்..!

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிவகார்த்திகேயன்..! 'செல்பி' எடுக்க சூழ்ந்த பக்தர்களால் பரபரப்பு..!

    சினிமா
    விஜயை  பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

    விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

    தமிழ்நாடு
    வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

    வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா

    செய்திகள்

    தனியார் கோயில்கள் மீது நடவடிக்கை பாயும்... அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்ச

    தனியார் கோயில்கள் மீது நடவடிக்கை பாயும்... அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்ச

    தமிழ்நாடு
    விஜயை  பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

    விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

    தமிழ்நாடு
    வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

    வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடா..?? வீட்டு உபயோக சிலிண்டர் மீதே கவனம்..!! மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    தமிழ்நாடா? சுடுகாடா? எங்க போய் முடியப்போகுதோ... தவெக ஆவேசம்..!!

    தமிழ்நாடா? சுடுகாடா? எங்க போய் முடியப்போகுதோ... தவெக ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    எங்கும் போதைப் பொருள்... எப்பொழுதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி... தவெக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    எங்கும் போதைப் பொருள்... எப்பொழுதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி... தவெக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சென்னையில் வீடு புகுந்து அதி பயங்கரம்.. துண்டு துண்டாக சிதறிய உடல் பாகங்கள்... ஈரக்குலை நடுங்க வைத்த கொடூரம்..!

    சென்னையில் வீடு புகுந்து அதி பயங்கரம்.. துண்டு துண்டாக சிதறிய உடல் பாகங்கள்... ஈரக்குலை நடுங்க வைத்த கொடூரம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share