• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மேற்காசிய போரால் முடங்கிய தொழில்கள்..!! ரூ.2.50 லட்சம் கோடி கடன்..!! மத்திய அரசு முடிவால் நிம்மதி..??

    போரால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடி அளவுக்கு கடன் உத்தரவாதம் அளிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
    Author By Shanthi M. Wed, 08 Apr 2026 11:14:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central-govt-considering-250-lakh-crore-loan-for-war-affected-industries

    மத்திய அரசு, மேற்காசியப் போரால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.) பெரும் நிதி உதவி அளிக்கும் வகையில், 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய கடன் உத்தரவாதத் திட்டத்தை விரைவில் அறிவிக்கவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்தத் திட்டத்தின்படி, மேற்காசியப் போரின் தாக்கத்தால் வணிகம் பாதிக்கப்பட்டு, கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு உதவும் வகையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். குறிப்பாக, 100 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவுக்கு திருப்பிச் செலுத்தும் உத்தரவாதம் வழங்கப்படும்.

    Central government

    இந்த உத்தரவாதம், அரசுக்கு சொந்தமான தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு சுமார் 17,000 முதல் 18,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம், போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து சிறு தொழில் நிறுவனங்கள் விரைவாக மீண்டு வர உதவும் என்று கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    இந்நிலையில், நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கான கடன் வழங்கல் கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது. 'சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்' மற்றும் 'சிட்பி' நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை எம்.எஸ்.எம்.இ. துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன் 47.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14.90 சதவீதம் அதிகமாகும்.

    இந்தக் கடன் வளர்ச்சியில், 5 கோடி ரூபாய் வரையிலான சிறிய கடன்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. மேலும், சிறு தொழில் கடன் நிலுவையில் சுமார் 80 சதவீதம் தனி நபர் வணிகர்கள் (Proprietorship firms) மூலம் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு தகவல்களும், தற்போது சிறு தொழில் துறை எதிர்கொள்ளும் சவால்களையும், அதே சமயம் அதன் வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கின்றன. மேற்காசியப் போரின் தொடர் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள நிதி அழுத்தத்தைத் தணிக்க அரசு முன்வருவது வரவேற்கத்தக்கது.

    Central government

    இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமான எம்.எஸ்.எம்.இ. துறையை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!

    மேலும் படிங்க
    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..!! தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    இதயத்தின் நண்பன் ராஸ்பெர்ரி: சிறிய பழத்தில் பெரிய ஆரோக்கிய பலன்கள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    எஸ்.ஜானகிக்கு இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்..!! எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பாடகர்கள்.. லண்டனில் கண்கலங்க வைத்த தருணம்..!

    சினிமா

    செய்திகள்

    "2 மாதங்களுக்கு பின் சொந்த தொகுதிக்கு என்ட்ரி... பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    அதிமுக கட்டமைப்பை திருட விஜய் பார்க்கிறார்! முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    தமிழ்நாடு
    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

    தமிழ்நாடு
    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

    அரசியல்
    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நிம்மதி! நேரில் ஆஜராக விலக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் ஹைகோர்ட் நிவாரணம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share