• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    நள்ளிரவில் பரபரப்பு..! பல இடங்களில் செயின் பறிப்பு.. தப்ப முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்..!

    சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடத்திய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். நகையை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை என்கவுண்டர் செய்தனர்.
    Author By Pandian Wed, 26 Mar 2025 10:44:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chain-snatcher-shot-dead-in-chennai-police-encounter

    சென்னை, அடையார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. 54 வயது. இவர் நேற்று காலை 6 மணி அளவில் கடைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் லட்சுமியின் 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர்.  அவரது வீட்டின் அருகிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. அதே போல் கிண்டியில் எம் ஆர் சி மைதானம் அருகே நிர்மலா என்ற பெண் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் நிர்மலாவின் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். 

    Chain snatcher shot dead in Chennai police encounter

    இதேபோல், பெசண்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதியில் வாக்கிங் சென்ற அம்புஜம் , வேளச்சேரி டான்சி நகர் பகுதியில் தனியாக நடந்து வந்த வித்யா மற்றும் மற்றொரு பெண், அடுத்ததாக சைதாப்பேட்டையில் இந்திரா என மொத்தம் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இதில் பெரும்பாலானவர்கள் வயதான பெண்கள். மொத்தம் 20 பவுனுக்கும் அதிகம் என தெரிய வந்தது.  அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.  முதல் கட்டமாக சைதாப்பேட்டையில் செயின் பறிப்பு ஆசாமிகள் தப்பி செல்லும் சிசிடிவி வீடியோவை போலீசார் கைப்பற்றினர்.     

    இதையும் படிங்க: சென்னையில் துணிகர சம்பவம்.. 1 மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. பீதியில் மக்கள்..!

    Chain snatcher shot dead in Chennai police encounter

    அதில் தெரிந்த அவர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.  அவர்கள் சென்ற பைக் கர்நாடக பதிவு எண் கொண்டது என்பது உறுதி செய்யபப்ட்டது. எனவே வெளி மாநில ஆசாமிகள் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் யூகித்தனர்.

    வெளிமாநில கொள்ளையர்கள் இது போன்ற கடத்தலில் ஈடுபட்டால் வெளிமாநிலம் தப்பி செல்வது தான் அவர்களது பிளானாக இருக்கும். எனவே அவர்களை தடுக்க எல்லைப்பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.   ஒரு வேளை அவர்கள் ரயில் அல்லது பிளைட்டில் தப்பி செல்லலாம் என சந்தேகித்த போலீசார், சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களிலும், சென்னை ஏர்போர்ட்டிலும் ஆய்வு செய்தனர். 

    Chain snatcher shot dead in Chennai police encounter

    அப்போது ஏர்ப்போர்ட்டில் கொள்ளையர்கள் 2 பேரும் சிக்கினர். இண்டிகோ விமானம் மூலம் தப்பி செல்ல இருந்த அவர்களை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் பெயரை மாற்றி மாற்றி கூறி உள்ளனர். கொள்ளையர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், விமானம் மூலம் ஹைதாராபாத் சென்று, அங்கிருந்து மும்பை சென்று, பின்னர் உத்தரப்பிரதேசம் செல்ல திட்டமிட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. வடமாநிலத்தை சேர்ந்த அந்த இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    Chain snatcher shot dead in Chennai police encounter

    Chain snatcher shot dead in Chennai police encounter

    அதில் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவர, நேற்று நள்ளிரவில் கொள்ளையடித்த நகைகளை அடையாளம் காண தரமணிக்கு காவல்துறை அழைத்துச் சென்றனர்.

    அப்போது காவல்துறையை தாக்கிவிட்டு ஜாபர் குலாம் ஹூசைன் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது தற்காப்புக்காக, இன்ஸ்பெக்டர் முகமது புகாரி சுட்டதில், கொள்ளையன் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு அனாவசியமா வெளிய போகாதீங்க.. வெயில் அடி வெளுக்கப்போகுது.. ஜாக்கிரதை..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share