• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வந்தாச்சு பறக்கும் ரயில்...!! - நிறைவேறியது சென்னைவாசிகளின் 18 ஆண்டு கால கனவு... இனி வேளச்சேரி - பரங்கிமலை 10 நிமிஷம் தான்...!

    வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை 18 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Sat, 14 Mar 2026 07:19:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-beach-st-thomas-mount-mrts-started today

    மக்களுடைய 17 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகாக வேளச்சேரி பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை திட்டம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இதன் மூலமாக மக்களுடைய பொதுப்போக்குவரத்து சேவை என்பது எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. 

    சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்த கட்டமாக, வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதையை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டது. நில எடுப்புப் பிரச்சனைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்தப் பணிகள், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

    2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் 2013ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும் 495 கோடி ரூபாய் மதிப்பீட்டில முடிக்க வேண்டிய திட்டம் ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் பகுதியில ஏற்பட்டிருந்த அந்த இளம் கையகப்படுத்துவதில ஏற்பட்டிருந்த சிக்கல்கள் காரணமாக பணிகள் என்பது தாமதம் என்பது ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒரு வழியாக பணிகளை நிறைவு பெற்று தற்போது இந்த திட்டம் என்பது மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இதன் மூலமாக சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரைக்கும் இயக்கப்பட்டு வந்த  பறக்கும் ரயில் சேவை தற்போது பரங்கிமலை வரைக்கும் நீட்டிப்பு  செய்யப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    தினந்தோறும் 43 பறக்கும் ரயில் சேவைகள் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வேளச்சேரியிலிருந்து பரங்கி மலைக்கு மூன்று ரயில்களும், பரங்கி மலையிலிருந்து வேளச்சேரிக்கு இரண்டு ரயில்களும் என மொத்தமாக 47 ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று காலை 5 மணிக்கு இந்த வழித்தடத்தில பறக்கும் ரயில் சேவை என்பது தொடங்கியது. பெருவாரியான மக்கள் இதனால் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் மயிலாப்பூர் அல்லது திருவான்மியூரிலிருந்து நேரடியாக பரங்கிமலை சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் அல்லது செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்களுக்கு எளிதாக மாற முடியும்.

    இதன் காரணமாக வேளச்சேரி, ஆதம்பாக்கம் மக்கள் இனி பஸ் அல்லது ஆட்டோவை நம்பி இருக்காமல் நேரடியாக எழும்பூர் அல்லது செங்கல்பட்டு செல்லும் ரயில்களைப் பிடிக்க பரங்கிமலைக்கு போக முடியும். அதேபோல் பரங்கிமலையில் பறக்கும் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் என மூன்றுமே ஒரே இடத்தில் சந்திப்பதால் பயண நேரம் பெருமளவு குறையும். அதேபோல் வேளச்சேரி-விமான நிலையம் செல்லும் உள்வட்டச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
     
    இதையும் படிங்க: ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    மேலும் படிங்க
    ஆகாஷ் மரணத்திற்கு போலீசே காரணம்... அந்த வார்த்தையை அழுத்தி சொல்லி பகீர் கிளப்பிய திருமா... தமிழக அரசுக்கு தலைவலி...!

    ஆகாஷ் மரணத்திற்கு போலீசே காரணம்... அந்த வார்த்தையை அழுத்தி சொல்லி பகீர் கிளப்பிய திருமா... தமிழக அரசுக்கு தலைவலி...!

    அரசியல்
    #BREAKING கைமீறும் கேஸ் தட்டுப்பாடு... நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்... இன்று அவசர ஆலோசனை...!

    #BREAKING கைமீறும் கேஸ் தட்டுப்பாடு... நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்... இன்று அவசர ஆலோசனை...!

    தமிழ்நாடு
    இந்தா வாங்கிக்கோ... ஈரானின் உயிர் நாடியை சிதைத்த அமெரிக்கா... மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்...!

    இந்தா வாங்கிக்கோ... ஈரானின் உயிர் நாடியை சிதைத்த அமெரிக்கா... மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்...!

    உலகம்
    NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு? 

    NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு? 

    அரசியல்
    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    இன்றைய ராசிபலன் (14-03-2026)..!! இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் எதிர்பாராத வருமானம் வரும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    ஆகாஷ் மரணத்திற்கு போலீசே காரணம்... அந்த வார்த்தையை அழுத்தி சொல்லி பகீர் கிளப்பிய திருமா... தமிழக அரசுக்கு தலைவலி...!

    ஆகாஷ் மரணத்திற்கு போலீசே காரணம்... அந்த வார்த்தையை அழுத்தி சொல்லி பகீர் கிளப்பிய திருமா... தமிழக அரசுக்கு தலைவலி...!

    அரசியல்
    #BREAKING கைமீறும் கேஸ் தட்டுப்பாடு... நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்... இன்று அவசர ஆலோசனை...!

    #BREAKING கைமீறும் கேஸ் தட்டுப்பாடு... நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்... இன்று அவசர ஆலோசனை...!

    தமிழ்நாடு
    இந்தா வாங்கிக்கோ... ஈரானின் உயிர் நாடியை சிதைத்த அமெரிக்கா... மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்...!

    இந்தா வாங்கிக்கோ... ஈரானின் உயிர் நாடியை சிதைத்த அமெரிக்கா... மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்...!

    உலகம்
    NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு? 

    NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு? 

    அரசியல்
    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    இந்த தேர்தலுக்கு தண்ணீர் போல் பாயப்போகும் வைட்டமின் ‘ப’... ஆர்.பி.உதயகுமார் சூசக பேச்சால் ர.ர.க்கள் ஹேப்பி...!

    அரசியல்
    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    ஓமனில் ட்ரோன் தாக்குதல்..! 2 இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share