• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கஞ்சா வழக்குகளில் கைதான 4 பேர் விடுதலை.. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் விளக்கம்..!

    சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட நான்கு பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.
    Author By Rahamath Mon, 17 Mar 2025 15:14:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-ganja-sales-releases-special-court

    சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக இரு வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட வயதான தம்பதியர் உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா  விற்றதாக 68 வயதுடைய சாந்தி என்பவரும்  அவரின் கணவர் எலி என்ற பெருமாள் (70) இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    case

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. இதே போன்று கடந்த 2022 ஆம் ஜூலை மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை சோதனை செய்த போது கோட்டூர் சேர்ந்த 28 வயதுடைய அபிஷேக் என்ற வாலிபர் கைது செய்யபட்டார். 

    இதையும் படிங்க: ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!

    அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை ஆதம்பாக்கம் சேர்ந்த அஸ்வின் என்பவரிடம் இருந்து வாங்கி சிறு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அபிஷேக், அஸ்வின் இருவரையும் காவல்துறை கைது செய்தனர்.

    case

    இவர்களுக்கு எதிரான இரண்டு வழக்குகளும் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி,  காவல்துறையின் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபடவில்லை எனவே குற்றச்சாட்டு பலன்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: டாக்டர்கள் செய்யக்கூடிய செயலா இது? மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா.. பயிற்சி மருத்துவர்கள் மூவர் கைது!

    மேலும் படிங்க
    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (17-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    #Breaking திக்..திக்...சம்பவம்...!! - பனங்காட்டில் எரிந்த காரில் 4 உடல்கள் மீட்பு... நெல்லையில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்த கஞ்சா பாய்ஸ்... திகில் சம்பவத்தின் பின்னணி...!

    தமிழ்நாடு
    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    #BREAKING: காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, 250 பேர் காயம்...!

    உலகம்
    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    ரசகுல்லா பிரியர்களே உஷார்... திருமண வீட்டில் அரங்கேறிய பயங்கரம்... துடிதுடித்துப் போன உயிர்...!

    இந்தியா
    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    உதயகுமார்ன்னு ஒரு ஆள் இருந்தார்... பெயரை சொல்லவே வெட்கமா இருக்கு.. ஒருமையில் விளாசிய ஓபிஎஸ்...!

    அரசியல்
    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share