• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு நேர்ந்த கோரம்... கை, கால்களை கடித்து தின்ற தெருநாய்கள்...!

    சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் பேரதிர்ச்சி
    Author By Amaravathi Mon, 05 Oct 2026 07:16:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai new born shocking death

    சென்னையில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கொண்டித்தோப்பு சுப்புராயன் தெருவில் உள்ள பாழடைந்த கட்டடம் அருகே, துணியால் சுற்றப்பட்டிருந்த பார்சல் ஒன்றை நாய்கள் கவ்விக் கொண்டிருந்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டிவிட்டு, அருகில் சென்று பார்த்தபோது, அந்த துணிக்குள் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மீட்கப்பட்ட குழந்தைக்கு சுமார் 10 நாட்களே வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது. குப்பைத் தொட்டிக்குள் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை இருந்து கை, கால்களை தெருநாய்கள் கடித்து தின்ற அவலத்தை பார்த்து அங்கு வந்த காவலர்கள் உட்பட அனைவருமே திடுக்கிட்டு போயினர். 

    குழந்தையை யார் இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக, சமீபத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிறந்த குழந்தைகள் தொடர்பான மருத்துவமனைப் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் சேகரித்து, குழந்தையை விட்டுச் சென்ற நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் தொடரும் அவலம்: 

    பச்சிளம் குழந்தைகள் குப்பைத்தொட்டி, சாலையோரம் உள்ளிட்ட இடங்களில் கைவிடப்படும் சம்பவங்கள் அவ்வப்போது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

    கடந்த ஜூலை மாதம் சென்னை கீழ்ப்பாக்கம் தியாகப்பா தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையின் சடலம் சாக்குப் பையில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அந்த வழக்கில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

    அதேபோல், 2024-ஆம் ஆண்டு சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமும் நடந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தையை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், குழந்தையை ஆபத்தான முறையில் கைவிடுவதற்குப் பதிலாக அரசு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை அணுகுவதற்கான வழிகள் உள்ளன. குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கைவிடப்படும் ஒவ்வொரு சம்பவமும் சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது.

    கொண்டித்தோப்பில் தற்போது பச்சிளம் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையை அங்கு விட்டுச் சென்றது யார், குழந்தை எங்கு பிறந்தது, குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: 2 ஆம் கட்ட மெட்ரோ..! புதிய மைல்கல்..! சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவு.!

    மேலும் படிங்க
    இது என்னடா சென்னைக்கு வந்த சோதனை...  சிங்கப்பெருமாள் கோவில் டு மகேந்திரா சிட்டி வரை ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை...!

    இது என்னடா சென்னைக்கு வந்த சோதனை... சிங்கப்பெருமாள் கோவில் டு மகேந்திரா சிட்டி வரை ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை...!

    தமிழ்நாடு
    அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?

    அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஓஹோ..!! - இப்படியொரு கணக்கு இருக்கா?... வஞ்சியம்மன் கோவில் விசிட்.. முதல்வரின் ஆன்மீக வியூகம் வெல்லுமா?

    ஓஹோ..!! - இப்படியொரு கணக்கு இருக்கா?... வஞ்சியம்மன் கோவில் விசிட்.. முதல்வரின் ஆன்மீக வியூகம் வெல்லுமா?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (05-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கற்பனை மற்றும் அனுதாபம் உங்கள் பலமாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (05-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கற்பனை மற்றும் அனுதாபம் உங்கள் பலமாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    முதலமைச்சர் விஜய் அனுப்பிய மெசேஜ்: அரசியல் குறித்து மனம் திறந்த அட்லி!

    முதலமைச்சர் விஜய் அனுப்பிய மெசேஜ்: அரசியல் குறித்து மனம் திறந்த அட்லி!

    தமிழ்நாடு
    தோல்வி பயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    தோல்வி பயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    இது என்னடா சென்னைக்கு வந்த சோதனை...  சிங்கப்பெருமாள் கோவில் டு மகேந்திரா சிட்டி வரை ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை...!

    இது என்னடா சென்னைக்கு வந்த சோதனை... சிங்கப்பெருமாள் கோவில் டு மகேந்திரா சிட்டி வரை ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை...!

    தமிழ்நாடு
    அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?

    அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்... பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து... 40க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஓஹோ..!! - இப்படியொரு கணக்கு இருக்கா?... வஞ்சியம்மன் கோவில் விசிட்.. முதல்வரின் ஆன்மீக வியூகம் வெல்லுமா?

    ஓஹோ..!! - இப்படியொரு கணக்கு இருக்கா?... வஞ்சியம்மன் கோவில் விசிட்.. முதல்வரின் ஆன்மீக வியூகம் வெல்லுமா?

    அரசியல்
    முதலமைச்சர் விஜய் அனுப்பிய மெசேஜ்: அரசியல் குறித்து மனம் திறந்த அட்லி!

    முதலமைச்சர் விஜய் அனுப்பிய மெசேஜ்: அரசியல் குறித்து மனம் திறந்த அட்லி!

    தமிழ்நாடு
    தோல்வி பயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    தோல்வி பயத்தில் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்
    சென்னையில் அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்: 7 பேர் கைது... 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

    சென்னையில் அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்: 7 பேர் கைது... 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share