• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "போராட்டக்காரர்களுக்கு சட்டக் கவசமாக ரூ.1 கோடி நிதி..! CJP கட்சிக்கு வழங்கிய கபில் சிபல்..!!

    சட்ட உதவிக்காக CJP கட்சிக்கு கபில் சிபல் 1 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார்.
    Author By Nila Tue, 28 Jul 2026 09:31:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cjp senior advocate capil sibal

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர்புடைய குளறுபடிகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது மற்றும் போலீஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட உதவி வழங்கும் நோக்கில், மூத்த வழக்கறிஞர் மற்றும் ராஜ்ய சபா எம்.பி. கபில் சிபல் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். 

    CJP கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் உடன் இணைந்து பேசிய கபில் சிபல், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தினார். பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அரசு அளித்த உத்தரவாதங்களை மீறி போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக CJP குற்றம் சாட்டிய நிலையில், இந்த சட்ட உதவி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

    CJP

    இந்த நிதி உதவியின் மூலம், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கண்காணிக்கும் பொறிமுறை உருவாக்கப்படும். CJP ஒரு வெப்சைட் தொடங்க உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகியவை இடம்பெறும். மேலும், நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் தங்களை பதிவு செய்து, ப்ரோ போனோ அல்லது பிற வகையில் சட்ட உதவி வழங்க முடியும். இந்த தளம் மூலம் போராட்டக்காரர்களை வழக்கறிஞர்களுடன் இணைக்கும் வசதி உருவாக்கப்படும். 

    இதையும் படிங்க: "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    கபில் சிபல் தனது அறிவிப்பில், “இந்தியா முழுவதும் அமைதியான போராட்டங்கள் நடைபெற்ற இடங்களில் மாணவர்கள் அல்லது போராட்டக்காரர்கள் குறிவைக்கப்பட்டால், அவர்களுக்கு சட்ட உதவி வழங்க ஒரு பொறிமுறையை உருவாக்க முடிவு செய்துள்ளோம். என் பங்கில் ரூ.1 கோடி நிதி வழங்குகிறேன். இந்தியா முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இந்த நிதிக்கு பங்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். சட்டத்தின் தவறான பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் வழக்கறிஞர்கள் ஆதரவாக நிற்பார்கள்” என்று கூறினார்.

    இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் திடீர் அதிர்ச்சி... சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்!

    மேலும் படிங்க
    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    தமிழ்நாட்டுல ஒரே கான்ட்ரவர்ஸி-பா..! லண்டனுக்கு ஷிப்ட் ஆன திரிஷா.. எவ்வளவு கூலாக இருக்காருன்னு பாருங்கள..!

    சினிமா
    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    அண்ணன் சூர்யாவின் வசூலை ‘சர்தார் 2’ முந்துமா..!! எங்களுடைய ஒரே முயற்சியே அதுதான.. மனம் திறந்த கார்த்தி..!

    சினிமா

    செய்திகள்

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!

    இந்தியா
    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

    கேட்ஜெட்ஸ்
    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    தமிழ்நாடு
    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!

    இந்தியா
    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு CM விஜய் விசிட்..!! பராமரிப்பு, உற்பத்தித்திறன் குறித்து ஆய்வு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share