• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தேசிய மருத்துவர் தினம்"..! மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு..! முதல்வர் விஜய் வாழ்த்து..!

    தேசிய மருத்துவ தினத்தை ஒட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
    Author By Nila Wed, 01 Jul 2026 11:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    இந்தியா முழுவதும் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மருத்துவத் துறையின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவையைப் போற்றும் ஒரு முக்கியமான தினமாகும். மருத்துவர்கள் மக்களின் உயிரைக் காக்கும் கரங்கள் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. 

    இந்த தினத்தின் வரலாறு டாக்டர் பிதான் சந்திர ராய் தொடர்புடையது. அவர் 1882 ஜூலை 1 அன்று பிறந்து, அதே தேதியில் 1962 இல் மரணமடைந்தார். மருத்துவர் மட்டுமல்லாமல், மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் பணியாற்றிய அவர், இந்திய மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கினார். இந்திய மருத்துவ சங்கம் முயற்சியால் 1991 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் தேசிய மருத்துவ தினமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இது அரசு அளவில் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படத் தொடங்கியது. 

    Cm vijay

    மருத்துவர்கள் நாள் காலம், இடம் பாராமல் உழைக்கும் அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் நாள். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றியதை நாம் மறக்க முடியாது. இன்றைய உலகில் மருத்துவ அறிவியல் வளர்ந்திருந்தாலும், மருத்துவர்களின் மனிதநேயமும் அக்கறையும் தான் உண்மையான மருந்தாக இருக்கிறது. பல மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் இந்த நாளில் மருத்துவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. விழிப்புணர்வு பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும் சிறப்பு முகாம்கள் போன்றவை இன்று நடைபெறுகின்றன.

    இதையும் படிங்க: அரசியலின் அடுத்தடுத்த திருப்பங்கள்..! நாளை முதல் தவெக..! C.விஜயபாஸ்கரின் புதிய ரூட்... முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தேசிய மருத்துவ தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் மருத்துவ சமூகத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அவர்களின் சேவையை மதிப்பதாகவும், அரசு சார்பில் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார். 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி மீட்டிங்... தமிழக அரசியலில் புதிய திருப்பமா.? எகிறும் எதிர்பார்ப்புகள்..!!

    மேலும் படிங்க
    இங்க குப்பை கொட்டுனா ☠️ "செய்வினை" ☠️ தான்..!! இளையான்குடியில் வினோத மிரட்டல்..!!

    இங்க குப்பை கொட்டுனா ☠️ "செய்வினை" ☠️ தான்..!! இளையான்குடியில் வினோத மிரட்டல்..!!

    தமிழ்நாடு
    ஆண்களை சூப்பர் ஸ்டாராக்க போடும் உழைப்பை எங்கமீதும் போடுங்க..!! நாங்களும் சூப்பர் ஸ்டார் ஆகக்கூடாதா என்ன - சமந்தா பளிச்..!

    ஆண்களை சூப்பர் ஸ்டாராக்க போடும் உழைப்பை எங்கமீதும் போடுங்க..!! நாங்களும் சூப்பர் ஸ்டார் ஆகக்கூடாதா என்ன - சமந்தா பளிச்..!

    சினிமா
    "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    தமிழ்நாடு
    என் கண் பார்வையில இருந்து நீங்க தப்ப முடியாது..!! கே. பாக்யராஜின் உருக்கமான இறுதிக் கடிதம்.. கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்..!

    என் கண் பார்வையில இருந்து நீங்க தப்ப முடியாது..!! கே. பாக்யராஜின் உருக்கமான இறுதிக் கடிதம்.. கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்..!

    சினிமா
    "திமுக பிரமுகர் படுகொலை"..! துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்..! தப்பியோடிய மர்ம நபர்கள்..!!

    "திமுக பிரமுகர் படுகொலை"..! துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்..! தப்பியோடிய மர்ம நபர்கள்..!!

    தமிழ்நாடு
    "ஸ்கூல்ல என்னை கடத்துனதே உங்கப்பா தான்..!! தளபதி விஜயை நினைவுக்கு கொண்டுவந்த ஜேசன் சஞ்சய்.. க்யூட்டான பேச்சு..!

    "ஸ்கூல்ல என்னை கடத்துனதே உங்கப்பா தான்..!! தளபதி விஜயை நினைவுக்கு கொண்டுவந்த ஜேசன் சஞ்சய்.. க்யூட்டான பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    இங்க குப்பை கொட்டுனா ☠️

    இங்க குப்பை கொட்டுனா ☠️ "செய்வினை" ☠️ தான்..!! இளையான்குடியில் வினோத மிரட்டல்..!!

    தமிழ்நாடு

    "நான் மினிஸ்டருக்கு சொந்தம்"..! கேனில் பெட்ரோல் தராத ஆத்திரம்..! ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல்..!!

    தமிழ்நாடு

    "திமுக பிரமுகர் படுகொலை"..! துரத்தி துரத்தி வெட்டிய கொடூரம்..! தப்பியோடிய மர்ம நபர்கள்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவிலேயே பணியாளர்கள் இல்லாமல் இயங்கும் முதல்

    இந்தியாவிலேயே பணியாளர்கள் இல்லாமல் இயங்கும் முதல் "டார்க் பேக்டரி"..!! அசத்தும் AI..!!

    தமிழ்நாடு
    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்தியா
    #BREAKING அதிகாலையில் அதிபயங்கரம்... சொந்த மகனையே உயிருடன் தீவைத்து கொளுத்திய தந்தை... பகீர் பின்னணி...!

    #BREAKING அதிகாலையில் அதிபயங்கரம்... சொந்த மகனையே உயிருடன் தீவைத்து கொளுத்திய தந்தை... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share