• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரே நாளில் இவ்வளவா?... மீண்டும் ஃபார்முக்கு வந்த கோயமுத்தூர்... துள்ளி குதிக்கும் கோவை வாசிகள்...!

    கோவை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் திர்த்த கனமழையால் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 72.16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 
    Author By Amaravathi Sat, 05 Apr 2025 13:40:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimabatore Heavy rain in one day

    கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், கோவை,  நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

    coimabatore

    இந்நிலையில் நேற்று காலையில் இருந்து கோவை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது,  தொடர்ந்து மாலையில் இருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய துவங்கியது் குறிப்பாக இரவு முழுவதும் பீளமேடு, ராமநாதபுரம்,  சிங்காநல்லூர்,  உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது.  அதே போல் அன்னூர், சூலூர்,  தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 

    இதையும் படிங்க: 16 மாவட்டங்களில் டார்கெட்... அடித்துப் பொளக்கப்போகும் மழை...!

    coimabatore

    இதில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு பகுதியில் ஒரே நாளில் 7.8 செ.மீ மழை பதிவானது. சூலூர் பகுதியில் 7.6 செ.மீ அன்னூரில் 7.5 செ.மீ மழை பதிவானது.  அதேபோல் தொண்டாமுத்தூர் பகுதியில் 4.8 செ.மீ மழை பதிவானது.  மேட்டுப்பாளையம்,  பொள்ளாச்சி,  வால்பாறை பகுதிகளில் குறைவான அளவில் மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 72.16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

    coimabatore

    இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் காலை நேரத்திலும் வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.  தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோவையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு கோடையின் போது சென்னைக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கோவையும் தகித்துக் கொண்ட்டிருந்தது. தற்போது ஆரம்பத்திலேயே கோவையில் நிலவும் வெப்பத்தை கனமழை பெய்து குறைத்துவருவது கோவை மக்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இதையும் படிங்க: இன்றும், நாளையும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா? 

    மேலும் படிங்க
    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    தமிழ்நாடு
    யதார்த்தமான நடிப்பில் கவர்ந்த வாகை சந்திரசேகர்..!!

    யதார்த்தமான நடிப்பில் கவர்ந்த வாகை சந்திரசேகர்..!! 'யுவ புரஸ்கார்' விருது அறிவித்து கௌரவம்..!!

    சினிமா
    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (16-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    இன்றைய ராசிபலன் (16-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நலத்தில் மன அழுத்தம் குறையும்..!!

    ஜோதிடம்
    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    ஒரு லிஸ்டே என்கிட்டே... அதை என்ன செய்ய வச்சிடாதீங்க... அரசு ஊழியர்களை நேருக்கு நேர் எச்சரித்த அருண்ராஜ்...!

    தமிழ்நாடு
    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    உலகக் கோப்பை வரலாற்றில் சிறிய அணியின் மகத்தான சாதனை..!! ஸ்பெயின் - கேப் வெர்டே 0-0..!!

    கால்பந்து
    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்த ஆட்டம்..!!

    கால்பந்து

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share