• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராகுல் தமிழகம் வரும் போது இப்படியா?... சிறைபிடிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவருக்கு ‘சோதனை’...!

    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இன்று ராகுல் காந்தி வருகை தரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    Author By Amaravathi Mon, 20 Apr 2026 08:01:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Leader Selvaperunthagai shocking tweet

    தமிழக சட்டசபை தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்தை அமைதி நேரமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் வேட்பாளர்கள், கட்சித்தொண்டர்கள் நேரடியாக மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யவும், ஊர்வலமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்கள் நடுவே நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கும் வகையில் “வாக்கிங் பிரச்சாரம்” மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ஸ்டன் ஆன அவிநாசி... திடீரென சாலையில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த காரியம்... !

    பொதுக்கூட்டங்கள், மேடைகள் என்பவற்றைத் தாண்டி, தெரு தெருவாக நடந்து சென்று பொதுமக்களை சந்திப்பது இந்த பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் இந்த நடைபயணங்களில், அவர் வீடுகளுக்குள் சென்று மக்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டு வருகிறார். 

    திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் இந்த வாக்கிங் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

    அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார். அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் சிற்றரசுவை ஆதரித்து ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரி்ப்பில் ஈடுபட்டார். முதலமைச்சரை நேரில் கண்ட மக்கள் ஆர்வத்துடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது அவர்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

    இதையும் படிங்க: “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!

    மேலும் படிங்க
    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா
    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ரத்து செய்ய முடியும்..!! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது குற்றம் சாட்டிய தெருக்குரல் அறிவு..!

    சினிமா
    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    நேருக்கு நேர்... இந்தியாவே திரும்பி பார்க்க முதலமைச்சர் விஜய் எடுத்த திடீர் முடிவு.. கதி கலங்கும் கர்நாடகா?

    இந்தியா
    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    ரெட் அலர்ட்! குஜராத்தை புரட்டிப்போட்ட கனமழை... 36 மணி நேரத்தில் 1200 மி.மீ.! இயற்கையின் கோர தாண்டவம்!

    இந்தியா

    "ஜூலை 20 போராட்டக்காரர்கள் மீது வழக்கு இல்லை!" – மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை பகிர்ந்த சோனம் வாங்சுக்!

    இந்தியா
    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

    இந்தியா
    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    அறநிலையத்துறையில் அடுத்த அதிர்ச்சி... சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மோசடி?... பகீர் கிளப்பும் சம்பவம்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    மாணவர்களை அவமதிக்காதீர்கள்! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி! ராகுல்காந்தி நறுக் கேள்வி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share