• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராஜ்யசபா எலெக்ஷன்... முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!!

    முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் கிரிஸ்டோபர் திலக் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
    Author By Nila Thu, 05 Mar 2026 13:25:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress mk stalin

    கிறிஸ்டோபர் திலக் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர், காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தை இளைஞர் காங்கிரஸ் மூலம் தொடங்கி படிப்படியாக கட்சியின் உயர் பதவிகளுக்கு உயர்ந்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC/ST பிரிவிலும், அகில இந்திய காங்கிரஸ் இளைஞர் பிரிவிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முன்பு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான பொறுப்பாளராகவும் செயல்பட்டுள்ளார். தற்போது வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    Congress

    மாநிலங்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: #BREAKING ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்... யார் இந்த கிறிஸ்டோபர் திலக்? 

    இந்த ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பதற்கு இன்றுடன் கடைசி நாள் என்பதால் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின்போது, செல்வப் பெருந்தகை, கிரிஷ் ஜோடங்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இதையும் படிங்க: #BIG BREAKING தலைகீழ் திருப்பம்... கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?

    மேலும் படிங்க
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா
    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    தமிழ்நாடு
    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    "கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்காக அமையட்டும்": மாணவர்களுக்கு தமிழக  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அறிவுரை!

    தமிழ்நாடு
    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா
    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    காத்திருந்து காத்திருந்து..! சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்வு!

    தமிழ்நாடு
    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    கோடை வெயிலுக்கு குட்பை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    ஜூன் 1க்குள் இதை செய்யுங்கள்... சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை உறுதி... சிபிஐக்கு நீதிமன்றம் சொன்னது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share