• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கைக்குழந்தையோடு வீதியில் நிற்கிறோம்! வாக்குறுதியை நிறைவேற்ற தவெக அரசுக்கு செவிலியர்கள்  கோரிக்கை!

    9 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    Author By Thenmozhi Kumar Tue, 21 Jul 2026 17:31:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Contract Nurses Protest at Chennai DMS Campus Demanding Permanent Job Status.

    கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கக (DMS) வளாகத்தில் இன்று பிரம்மாண்ட முறையீட்டுப் போராட்டம் நடைபெற்றது.

    இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட தொகுப்பூதியச் செவிலியர்கள் கலந்துகொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

    அரசு மருத்துவமனைகளில் இரவு பகலாக உழைத்தும் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகக் கண்ணீர் மல்கக் கூறிய செவிலியர்கள், தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தினர். இந்தப் போராட்டத்தின் உருக்கமான காட்சியாக, செவிலியர் ஒருவர் தனது கைக்குழந்தையை ஏந்தியபடியே களத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

    இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!

    cmvijay
    பணி நிலவரம்: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 15,000 நிரந்தரச் செவிலியர்கள் பணியாற்றி வரும் நிலையில், 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட MRP (Medical Services Recruitment Board) தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 6,500-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் மிகக் குறைந்த ஊதியத்திற்குப் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த ஆட்சிக் காலத்தில் பணி நிரந்தரம் கோரிப் போராடிய போது, தற்போதைய தவெக அரசு த ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதியச் செவிலியர்கள் அனைவரும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஆண்டுகள் பல கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் அனைத்துத் தொகுப்பூதியச் செவிலியர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அதுவரை தங்களுக்குரிய ஊதிய உயர்வையும், காலமுறை ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும்.

    இன்று காலை 8:00 மணி முதல் DMS வளாக முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் பெருமளவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: "உடலை வாங்க முடியாது"...! நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்... கொந்தளிக்கும் குடும்பம்..!!

    மேலும் படிங்க
    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு
    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா
    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share