• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுங்கத்துறையா? அசிங்கத்துறையா?..  அப்பாவிகளிடம் கெடுபிடி காட்டும் சுங்கத்துறை..

    சுங்கத்துறையா? அசிங்கத்துறையா?..  அப்பாவிகளிடம் கெடுபிடி காட்டும் சுங்கத்துறை..
    Author By Rahamath Fri, 07 Feb 2025 17:05:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Court comes down heavily on Customs for harassing innocents

    இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை திருப்பி ஒப்படைக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    சென்னையைச் சேர்ந்த சபீனா முகமது மொய்தீன் என்பவரின் கணவர் அபுதாபியில் பணியாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சபீனா, அபுதாபி சென்றிருந்தார். 

    court

    ஊர் திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் கையில், 135 கிராம் எடையுள்ள  10 தங்க வளையல்கள் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டி, இது விதிகளுக்கு முரணானது என கூறி அவற்றை பறிமுதல் செய்தனர். 

    இதையும் படிங்க: சோதனை என்ற பெயரில் தாலியை பறிமுதல் செய்வதா? சுங்கத்துறைக்கு எதிராக சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்...

    12 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அந்த வளையல்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சுங்கத்துறைக்கு அனுப்பிய மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று சபீனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, விதிகளின்படி குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தங்கத்தை கொண்டு வர முடியும் என்றும் அளவுக்கு அதிகமாக எடுத்து வரப்பட்ட இந்த தங்கத்திற்கு சுங்கவரியாக 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் சுங்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. 

    court

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, இந்தியாவில் திருமண நிகழ்வின் போது பத்து தங்க வளையல்கள் அணிவது வழக்கம் என்றும் பத்து செயின்கள் அணிந்து இருந்தாலோ, நகைகளை மறைத்து வைத்திருந்தாலோ சந்தேகம் கொள்ளலாம்; அவற்றை பறிமுதலும் செய்யலாம். மனுதாரர் தங்க வளையல்களை ரகசியமாக மறைத்து எடுத்து வராத நிலையில் அவற்றை பறிமுதல் செய்தது முறையற்றது எனக்கூறி, நகைகளை ஒப்படைக்க கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை ஏழு நாட்களில் பரிசீரித்து நகைகளை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்

    இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சினையை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கா? நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்...

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share