• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெல்டாவில் வறட்சி அலர்ட்.! CPI கட்சியினர், விவசாயிகள் முற்றுகை..! திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

    சிபிஐ கட்சியினர் மற்றும் விவசாயிகள் இணைந்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    Author By Nila Fri, 28 Aug 2026 14:00:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpi farmers protest thiruvarur

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்தே இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.காவிரி நதியில் போதிய தண்ணீர் வராத காரணத்தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பெரும்பாலான பகுதிகளில் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான நேரத்தில் நீர் திறக்கப்படாததால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். நிலத்தடி நீரை நம்பி சிலர் சாகுபடி செய்தாலும் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. இதனால் பயிர் இழப்புடன் கடன் சுமையும் அதிகரித்துள்ளது.

    CPI

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டு டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி திருவாரூரில் கட்சியினரும் விவசாயிகளும் ஒன்று திரண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    மேலும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. வறட்சி பாதித்த பகுதிகளில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    காவிரி டெல்டா தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. ஆனால் தொடர்ந்து நீர் பற்றாக்குறை காரணமாக விவசாய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடைபெற்றது. போலீசார் அமைத்த தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் போராட்டக்காரர்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.

    இதையும் படிங்க: அரிசி, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்துக! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    மக்களுக்கு நிவாரணம்: குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! மத்திய அரசு அதிரடி!!

    மக்களுக்கு நிவாரணம்: குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை! மத்திய அரசு அதிரடி!!

    இந்தியா
    விஜய் டிவி புகழ் DJ பிளாக்குக்கு இன்று டும்..டும்..டும்..!! ரம்யாவுடன் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.. குவியும் வாழ்த்துகள்..!

    விஜய் டிவி புகழ் DJ பிளாக்குக்கு இன்று டும்..டும்..டும்..!! ரம்யாவுடன் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.. குவியும் வாழ்த்துகள்..!

    சினிமா
    நேபாள மீட்பு பணிகள்! வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

    நேபாள மீட்பு பணிகள்! வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!

    இந்தியா
    குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி! பிரதமர் அலுவலகத்தில் குட்டீஸ் விசிட்! வைரலாகும் புகைப்படங்கள்!

    குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி! பிரதமர் அலுவலகத்தில் குட்டீஸ் விசிட்! வைரலாகும் புகைப்படங்கள்!

    அரசியல்
    பீரங்கிகளை வேட்டையாடும் அதிநவீன ஜேவலின் ஏவுகணை! அமெரிக்காவுடன் இந்தியா மெகா ஒப்பந்தம்!

    பீரங்கிகளை வேட்டையாடும் அதிநவீன ஜேவலின் ஏவுகணை! அமெரிக்காவுடன் இந்தியா மெகா ஒப்பந்தம்!

    இந்தியா
    நேபாள வெள்ளப் பேரிடர்: இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள்.. தமிழக அரசு ஏற்பாடு!!

    நேபாள வெள்ளப் பேரிடர்: இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள்.. தமிழக அரசு ஏற்பாடு!!

    உலகம்

    செய்திகள்

    ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!

    ரக்ஷாபந்தன் வாழ்த்து சொன்ன பிரேமலதா...! சட்டென சபாநாயகர் கொடுத்த ரியாக்ஷன்..! சட்டப்பேரவையில் கலகல..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share