• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, November 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    சர்வதேச மகளிர் தினமான இன்று, மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Mar 2026 16:25:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPIM Condemns ₹60 Hike in Cooking Gas Price; Calls it a Blow to the Poor on International Women's Day

    சர்வதேச மகளிர் தினமான இன்று, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ₹60 உயர்த்தி மத்திய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஏற்கனவே ஜிஎஸ்டி மற்றும் வரிச் சுமைகளால் தத்தளிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த ₹60 உயர்வு பெரும் இடியாக இறங்கியுள்ளது. இது உணவுப் பொருட்களின் விலையைப் பல மடங்கு உயர்த்தும் சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும்" எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரினால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனப் பேசி வந்த பாஜக அரசு, இப்போது அநியாயமாக விலையை உயர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசு, இப்போது மக்களின் சுமையைக் கூட்டுகிறது.

    இதையும் படிங்க: "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்வெறியைக் கண்டிக்க இந்தியப் பிரதமர் மோடி முன்வரவில்லை. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க டிரம்ப் அனுமதி அளித்ததைச் சாதனையாகப் பேசுவது, இந்தியாவின் இறையாண்மைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் ஏற்பட்ட பாதிப்பாகும். இவர்களுக்கு நாட்டு மக்களை விட அமெரிக்கா மீதே விசுவாசம் அதிகம் எனப் பெ. சண்முகம் சாடியுள்ளார்.

    சர்வதேச முதலாளிகள் எடுக்கும் முடிவுகளை இந்திய உழைப்பாளி மக்கள் மீது சுமத்தும் கார்ப்பரேட் ஆதரவுப் பாதையை மோடி அரசு தீவிரப்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இந்த எரிவாயு விலை உயர்வு இத்துடன் நிற்கப்போவதில்லை, பெட்ரோலியம் சார்ந்த அனைத்துப் பொருட்களின் விலையையும் உயர்த்தும். எனவே, போருக்கு எதிராகவும், விலை உயர்வுக்கு எதிராகவும் மக்கள் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எனச் செயலாளர் பெ. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மகளிர் தினத்தில் பெண்களுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, அதே நாளில் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க:  "10 ஆண்டுகளில் மாறிய பெண்களின் வாழ்க்கை" சர்வதேச மகளிர் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    மேலும் படிங்க
    முரசு புயல் எதிரொலி! புதுச்சேரியில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை! சாலைகளில் வெள்ளம்!

    முரசு புயல் எதிரொலி! புதுச்சேரியில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை! சாலைகளில் வெள்ளம்!

    இந்தியா
    மீண்டும் திரையரங்கில் "மாங்குயிலே பூங்குயிலே" பாட்டு சத்தம்..!! 37 ஆண்டுகளுக்குப் பிறகு

    மீண்டும் திரையரங்கில் "மாங்குயிலே பூங்குயிலே" பாட்டு சத்தம்..!! 37 ஆண்டுகளுக்குப் பிறகு 'கரகாட்டக்காரன்' ரீ-ரிலீஸ்..!

    சினிமா
    இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் கவனம் ஏன்? முதல்வர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி விமர்சனம்!

    இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் கவனம் ஏன்? முதல்வர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி விமர்சனம்!

    அரசியல்
    முகத்தில் ரத்தக் காயங்களுடன் யாஷிகா ஆனந்த்..!! பதறிப்போன ரசிகர்கள்.. கடைசியாக நடந்த TWIST..!

    முகத்தில் ரத்தக் காயங்களுடன் யாஷிகா ஆனந்த்..!! பதறிப்போன ரசிகர்கள்.. கடைசியாக நடந்த TWIST..!

    சினிமா
    கோவையில் முதல்வர் விஜய்..! தனி விமானம் மூலம் சென்ற CM.! அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

    கோவையில் முதல்வர் விஜய்..! தனி விமானம் மூலம் சென்ற CM.! அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    டெல்லியில் ராகுல் காந்தி பேரணியால் ரூ.11,000 கோடி இழப்பு! 2.50 லட்சம் கடைகள் மூடல்! வணிகர்கள் கடும் அதிருப்தி!

    டெல்லியில் ராகுல் காந்தி பேரணியால் ரூ.11,000 கோடி இழப்பு! 2.50 லட்சம் கடைகள் மூடல்! வணிகர்கள் கடும் அதிருப்தி!

    அரசியல்

    செய்திகள்

    முரசு புயல் எதிரொலி! புதுச்சேரியில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை! சாலைகளில் வெள்ளம்!

    முரசு புயல் எதிரொலி! புதுச்சேரியில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை! சாலைகளில் வெள்ளம்!

    இந்தியா
    இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் கவனம் ஏன்? முதல்வர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி விமர்சனம்!

    இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் கவனம் ஏன்? முதல்வர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி விமர்சனம்!

    அரசியல்
    கோவையில் முதல்வர் விஜய்..! தனி விமானம் மூலம் சென்ற CM.! அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

    கோவையில் முதல்வர் விஜய்..! தனி விமானம் மூலம் சென்ற CM.! அமைச்சர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    டெல்லியில் ராகுல் காந்தி பேரணியால் ரூ.11,000 கோடி இழப்பு! 2.50 லட்சம் கடைகள் மூடல்! வணிகர்கள் கடும் அதிருப்தி!

    டெல்லியில் ராகுல் காந்தி பேரணியால் ரூ.11,000 கோடி இழப்பு! 2.50 லட்சம் கடைகள் மூடல்! வணிகர்கள் கடும் அதிருப்தி!

    அரசியல்
    முரசு புயல் எதிரொலி: சென்னை, ஆந்திராவில் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி!

    முரசு புயல் எதிரொலி: சென்னை, ஆந்திராவில் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து! விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    சொத்து குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு மீண்டும் ED சம்மன்! மனைவிக்கும் நெருக்கடி! சென்னையில் ஆஜராக உத்தரவு!

    சொத்து குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு மீண்டும் ED சம்மன்! மனைவிக்கும் நெருக்கடி! சென்னையில் ஆஜராக உத்தரவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share