• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவின் ‘பவர் புரோக்கர்’... சி.எம். சொன்ன அதே பெயரைச் சொல்லி அறிவாலயத்தை அதிரவிட்ட சிடிஆர்...!

    கச்சத்தீவு விவகாரத்தில் நீங்கள் செய்தது தவறு இல்லையா? எதற்காக கச்சத்தீவை தாரைவார்த்தீர்கள்? இந்த விவகாரம் குறித்து உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா?
    Author By Amaravathi Wed, 09 Sep 2026 09:55:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CTR Nirmal kumar about raithish

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் அளித்த பேட்டியில், கடந்த காலத் தவறுகளை எடுத்துக்கூறுவது அவசியம். 1971 முதல் 1974ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட தவறுகளைக்கூட இன்று சரிசெய்ய 50 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்னும் சிலவற்றை சரிசெய்ய வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள், எதை விட்டுச் சென்றார்கள் என்பதை நாம் மக்களிடம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    சர்க்காரியா கமிஷன் அமைக்கப்படும் என்று கூறி, அதனை அமைத்து, கேவல் சிங் மூலம் சிபிஐ வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டியதன் காரணமாகத்தான் கட்சியை திமுக தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. அதையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

    இதையும் படிங்க: இயன்முறை மருத்துவம்... நிரந்தர பணியிடங்கள் தேவை... வேல்முருகன் வலியுறுத்தல்.!!

    இன்று மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், கச்சத்தீவு விவகாரத்தில் நீங்கள் செய்தது தவறு இல்லையா? எதற்காக கச்சத்தீவை தாரைவார்த்தீர்கள்? இந்த விவகாரம் குறித்து உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா?

    கேவல் சிங் உங்களிடம் இரண்டு முறை இது தொடர்பாக விவாதித்ததாகக் கூறியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, நீங்கள் செய்த தவறு என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

    இதேபோல், காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் அவர்கள் செய்த தவறுகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

    ரத்தீஷ் விவகாரம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், இன்று டாஸ்மாக் தொடர்பாக ரூபாய் அளவில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் கூறுகிறீர்கள். அந்த அமைப்பை யார் கொண்டு வந்தார்கள்? அதை யார் வசூல் செய்தார்கள்? பவர் புரோக்கராக இருந்த ரத்தீஷின் பெயர் அமலாக்கத்துறை ஆவணங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

    அதைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் மறைத்த விஷயங்களையும், அவர்கள் செய்த தவறுகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    அரசு என்பது ஒரு தனிநபரால் நடத்தப்படக் கூடாது. முதலமைச்சர், அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்தான் அரசின் நிர்வாகத்தை நடத்த வேண்டும்.

    ஆனால், ரத்தீஷ் என்ற ஒரு நபரும், அவருடன் தொடர்புடைய சில நபர்களும் சேர்ந்து அரசை நடத்துவது போன்ற நிலை இருக்கக்கூடாது. ரத்தீஷ் பல்வேறு துறைகளில் அதிகாரிகளைச் சந்தித்து, அமைச்சர்களைச் சந்தித்து, பல துறைகளைப் பிரித்துக்கொண்டு வசூல் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    ரத்தீஷுக்கு அரசியல் தெரியுமா? மக்களைப் பற்றி தெரியுமா? மக்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறாரா? எதுவும் தெரியாத நிலையில், சில நபர்கள் சேர்ந்து அரசையே இயக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.

    டாஸ்மாக் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள், டாஸ்மாக்கில் என்ன நடக்கிறது என்பது குறித்தெல்லாம் தெரியாமல், வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ரத்தீஷ் போன்ற பவர் புரோக்கர்களை வைத்து அரசு இயக்கப்பட்டதாக மக்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.

    இதனால்தான் அந்த அரசு இந்த நிலைக்கு சென்றது. அந்த அமைப்பை நாம் மறுபரிசீலனை செய்து, அதிலிருந்து மாற்றத்தை கொண்டு வருகிறோம். சீரழிந்து கிடக்கும் அனைத்து அமைப்புகளையும் மாற்றி அமைக்கிறோம் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    கடந்த காலத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், 
    இதற்கு முன்னர் அரசு எப்படி செயல்பட்டது? யார் யார் அரசு நிர்வாகத்தில் தலையிட்டார்கள்? எதற்காக ரத்தீஷ் போன்ற ஒருவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்? அவர் மீது ஏன் குற்றச்சாட்டுகள் எழுகின்றன? என்பதையெல்லாம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

    ரத்தீஷ், உதயநிதி ஸ்டாலினுடன் 24 மணி நேரமும் இருந்த நபர் என்றும், அவர் பல்வேறு துறைகளில் பவர் புரோக்கராக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இவை அனைத்தையும் நாம் சொல்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியாது. ஏற்கனவே அவர்மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு லுக்-அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    எந்த வழக்கிலும் சட்டப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். காவல்துறையும், தொடர்புடைய விசாரணை அமைப்புகளும் தங்களுடைய நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    இதையும் படிங்க: வெற்று விளம்பரங்களை விட நெற்பயிர்கள் முக்கியம்... நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.!

    மேலும் படிங்க
    கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!

    கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!

    தமிழ்நாடு
    இரண்டு தொகுதியும் வெல்வது என் பொறுப்பு! உதயநிதியின் அட்டாக் மோட் திட்டம்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் பின்னணி!

    இரண்டு தொகுதியும் வெல்வது என் பொறுப்பு! உதயநிதியின் அட்டாக் மோட் திட்டம்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் பின்னணி!

    அரசியல்
    10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

    10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

    குற்றம்
    தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதா.! அவசர அவசரமாக நிறைவேற்றியது ஏன்.? கோவி. செழியன் சரமாரி கேள்வி..!

    தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதா.! அவசர அவசரமாக நிறைவேற்றியது ஏன்.? கோவி. செழியன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்...

    புயலைக் கிளப்பிய மிசா விவகாரம்... "முதல்வருக்கு ஆணவப் பேச்சு"..! திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share