• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாராபுரத்தில் தலைக்கீழ் திருப்பம்..! மீண்டும் தவெக முன்னிலை..! விறுவிறு வாக்கு எண்ணிக்கை..!!

    தாராபுரம் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் மீண்டும் முன்னிலை வகுத்து வருகிறது.
    Author By Nila Fri, 09 Oct 2026 11:20:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dharapuram Sathyabama by election

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை பெற்றுள்ளார். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அவர் 13,213 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.முன்னதாக வாக்கு எண்ணிக்கையின் தொடக்க சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை பெற்றிருந்தார். சில சுற்றுகள் வரை அந்த நிலை தொடர்ந்தது.

    எட்டாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் பின்னடைவைச் சந்தித்தார். அதன் பின்னர் மீண்டும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் முன்னிலைக்கு வந்தார்.வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும் நிலையில் சத்யபாமாவின் வாக்குகள் மேலும் உயர்ந்து 21,000-ஐக் கடந்துள்ளன. இதனால் தாராபுரம் தொகுதியிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது. திமுக வேட்பாளர் சுகன்யா மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

    By election

    இந்த இடைத்தேர்தல் ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா பதவி விலகி தவெகவில் இணைந்ததே ஆகும். அதே தொகுதியில் இப்போது தவெக வேட்பாளராக அவர் மீண்டும் போட்டியிட்டார். வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இதையும் படிங்க: தாராபுரத்தில் திடீர் ஷாக்... வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே சலசலப்பு... என்ன ஆச்சு?

    இது கடந்த பொதுத் தேர்தலை விட குறைவு.வாக்கு எண்ணிக்கை திருப்பூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் 23 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முன்னிலை மாறி மாறி வந்ததால் பரபரப்பு நிலவியது. ஆரம்பத்தில் அதிமுக முன்னிலை பெற்றாலும், பின்னர் தவெக வேட்பாளர் முன்னிலைக்கு வந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார். ஏற்கனவே மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில் சற்று ஏற்ற இறக்கங்களை சந்தித்து தாராபுரத்திலும் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்று வருகிறது.

    இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: ஆதிக்கம் செலுத்தும் தவெக.. வேகமெடுத்து நெருங்கும் திமுக!! பரிதாபத்தில் அதிமுக..!!

    மேலும் படிங்க
     தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    தமிழகம் இனி நடிகர்கள் கையில்..!! இடைத்தேர்தலிலும் தவெக முன்னிலை.. விஜயின் வழியில் களமிறங்கும் தனுஷ், சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    Period

    Period's Time-ல கூட என்னை விடல.. வாழைப்பழம் மாறி பேசியே கவுத்துட்டான்..!! முத்துக்குமரன் குறித்த next வீடியோவை வெளியிட்ட வஹிதா..!

    சினிமா
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    விஜய் மகன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்திற்கு இப்படியொரு நிலைமையா..!! எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த வரவேற்பு..!

    சினிமா

    செய்திகள்

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    தமிழ்நாடு
    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    வாக்கிங் சென்ற வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை... பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

    தமிழ்நாடு
    செம்ம ஹாப்பி..! தவெக  முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    தமிழ்நாடு
    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    #BREAKING: தட்டாஞ்சாவடியில் வெற்றி வாகைச் சூடிய என்.ஆர். காங்கிரஸ்...! அசோக் ஆனந்த் வெற்றி..!

    இந்தியா
    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    சட்டவிரோத குவாரிகளுக்கு சலுகையா.? கனிம வளத்தை தாரைவார்ப்பதா.? வேல்முருகன் காட்டம்.!!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share