• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டையே உலுக்கிய ஆகாஷ் மரணம்... தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்..!!

    ஆகாஷ் மரண வழக்கில் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதி உதவியை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
    Author By Nila Sat, 14 Mar 2026 12:10:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk akash case

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெல்சன் (26). அந்தப் பகுதியில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷை பாலத்தில் இருந்து குதித்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர் அங்கு அவர் திடீரென முச்சுதிணறல் ஏற்பட்டு உயிர் இழந்தார்.

    இறப்பதற்கு முன்பாக ஆகாஷ் மானாமதுரை நீதிபதியிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை காலை போலீசார் இரும்பு கம்பியால் அடித்து ஒடித்ததாக கூறியிருந்தார் இந்த தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆகாஷ் மரணம் அடைய காரணமான போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக ஏராளமானவர்கள் ராமேஸ்வரம் மானாமதுரை நான்கு வழி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Akash case

    இந்த நிலையில் ஆகாஷின் பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் இன்ஸ்பெக்டர் திலீபன்,சப்-இன்ஸ்பெக்டர் குகன் போலீசார் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார் மற்றும் மனோகரன் ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் திலீபனை ராமநாதபுரம் சரக்கடி டிஐஜி மணிவண்ணனும் மற்றவர்களை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்தும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆகாஷ் மரணம் தொடர்பாக அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

    இந்த நிலையில், ஆகாஷ் மரண வழக்கில் அவர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.7.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். நேற்று அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் முறையே ரூ.6 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தனர். 

    இதையும் படிங்க: “மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது...” - வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கலகல பேச்சு...!

    மேலும் படிங்க
    திமுக கூட்டணியில் இருந்து திருமா., கம்யூ., வெளியேறுவார்கள்! அடித்துச் சொல்லும் அண்ணாமலை! மாற்றம் வருமா?

    திமுக கூட்டணியில் இருந்து திருமா., கம்யூ., வெளியேறுவார்கள்! அடித்துச் சொல்லும் அண்ணாமலை! மாற்றம் வருமா?

    அரசியல்
    உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

    உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சின்னத்தை அறிமுகப்படுத்திய சசிகலா... இந்த தென்னத்தோப்பை முன்னாடி யாரு வச்சியிருந்தா தெரியுமா?

    சின்னத்தை அறிமுகப்படுத்திய சசிகலா... இந்த தென்னத்தோப்பை முன்னாடி யாரு வச்சியிருந்தா தெரியுமா?

    அரசியல்
    எந்த கவலையும் இல்லாம ரீல்ஸ் போடுறீங்க! அவ்ளோ விளம்பர வெறி! வெக்கமா இல்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

    எந்த கவலையும் இல்லாம ரீல்ஸ் போடுறீங்க! அவ்ளோ விளம்பர வெறி! வெக்கமா இல்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்
    போட்டியா.. எனக்கா.. நெவர்..! மற்ற நடிகைகளுடன் போட்டிபோட எனக்கு டைம் இல்லை - அனிகா சுரேந்திரன் நக்கல் பேச்சு..!

    போட்டியா.. எனக்கா.. நெவர்..! மற்ற நடிகைகளுடன் போட்டிபோட எனக்கு டைம் இல்லை - அனிகா சுரேந்திரன் நக்கல் பேச்சு..!

    சினிமா
    NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!

    NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக கூட்டணியில் இருந்து திருமா., கம்யூ., வெளியேறுவார்கள்! அடித்துச் சொல்லும் அண்ணாமலை! மாற்றம் வருமா?

    திமுக கூட்டணியில் இருந்து திருமா., கம்யூ., வெளியேறுவார்கள்! அடித்துச் சொல்லும் அண்ணாமலை! மாற்றம் வருமா?

    அரசியல்
    உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

    உணவக மின் பயன்பாட்டுக்கு மானியம்..! அவசர ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சின்னத்தை அறிமுகப்படுத்திய சசிகலா... இந்த தென்னத்தோப்பை முன்னாடி யாரு வச்சியிருந்தா தெரியுமா?

    சின்னத்தை அறிமுகப்படுத்திய சசிகலா... இந்த தென்னத்தோப்பை முன்னாடி யாரு வச்சியிருந்தா தெரியுமா?

    அரசியல்
    எந்த கவலையும் இல்லாம ரீல்ஸ் போடுறீங்க! அவ்ளோ விளம்பர வெறி! வெக்கமா இல்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

    எந்த கவலையும் இல்லாம ரீல்ஸ் போடுறீங்க! அவ்ளோ விளம்பர வெறி! வெக்கமா இல்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

    அரசியல்
    NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!

    NDA கூட்டணியில் விஜய்? அசைக்க முடியாது... DMK தான்..!! அடித்து சொல்லும் அமைச்சர் முத்துச்சாமி..!!

    தமிழ்நாடு
    ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!

    ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை... போலீசை செருப்பால் அடித்த மாணவி..! கிழித்து தொங்கவிட்ட தவெக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share