• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீடு தீவிரம்... திமுக - சிபிஎம் பேச்சுவார்த்தை..!!

    திமுக - சிபிஎம் இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
    Author By Nila Tue, 10 Mar 2026 12:21:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk cpm

    திமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாட்டு அரசியலில் நீண்டகால கூட்டணி உறவு கொண்டுள்ளன. இந்த உறவு ஏறக்குறைய ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்கிறது. இது தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல், சமூக நீதி, மதச்சார்பின்மை, மத்திய அரசின் அதிகார மையப்படுத்தலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் பொதுவான கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.

    2000களின் பிற்பகுதியிலிருந்து பெரும்பாலும் திமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து சிபிஎம் செயல்பட்டு வருகிறது. 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் சிபிஎம் கட்சிக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு 9 இடங்களில் வென்றது.

    Alliance

    இது அக்கட்சியின் வலுவான கூட்டணி காலங்களில் ஒன்று. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் CPM-க்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 4 இடங்களில் வென்றது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் CPM- க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இரண்டிலும் வென்றது. இதேபோல் CPI-க்கும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக CPM திமுகவிடம் அதிக இடங்கள் கோரியுள்ளது.

    இதையும் படிங்க: தொடரும் பாலியல் வேட்டை... வாய் கூசாம வசனம் பேசுறீங்களே ஸ்டாலின்? பந்தாடிய வானதி சீனிவாசன்..!

    இருப்பினும் திமுகவில் தொகுதி குறைத்து வழங்கும் யோசன இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனது கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று சிபிஎம் கட்சி நிர்வாகிகளுடன் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர். 

    இதையும் படிங்க: அதிர்ச்சி சம்பவம்... திமுக மாநாட்டுக்கு சென்ற மினிவேன் கவிழ்ந்து விபத்து..!!

    மேலும் படிங்க
    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    இந்தியா
    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    தமிழ்நாடு
    பிரமாண்டமாக நடைபெறவுள்ள லெஜெண்ட் சரவணனின் இசைவெளியீட்டு விழா..!

    பிரமாண்டமாக நடைபெறவுள்ள லெஜெண்ட் சரவணனின் இசைவெளியீட்டு விழா..! 'லீடர்' பட ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..!

    சினிமா
    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    இந்தியா
    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    திமுகவின் COPY கலாச்சாரம்..!! TVK கொடி எடுத்தாலும் ஆச்சரியமில்ல... நாஞ்சில் சம்பத் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வடகொரியா?! கிம் ஜாங் உன்-னை குறிவைக்கும் டிரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

    உலகம்
    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!

    தமிழ்நாடு
    கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!

    கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share