• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கட்டை காலில் நின்னுட்டு என்ன பேச்சு... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்...!

    மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்தி விஜய் ஆட்சியைப் பிடித்தவர் என முதலமைச்சர் விஜய் குறித்து முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் விமர்சனம்.
    Author By Amaravathi Tue, 14 Jul 2026 15:28:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK Ex minister geetha jeevan slams vijay

    தமிழகத்தில் ஒரு மாயையான ஆட்சி நடைபெற்று வருகிறது மேலும் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் காண எந்த தகுதியும் இன்றி என்றும் நடிகராகவே வலம் வருகிறார் என தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் இதனை தெரிவித்தார்

    தூத்துக்குடி மாநகர போல் பேட்டை பகுதி திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு திமுகவின் வளர்ச்சி குறித்தும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார் .

    இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், “ மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்தி விஜய் ஆட்சியைப் பிடித்தவர்.  தற்போது ஒரு மாயை ஆட்சியவே நடத்தி வருகிறார்கள். இந்த மாயையை உடைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும். அது மட்டும் இன்றி இந்த ஆட்சி கட்டை கால் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.  முழு மெஜாரிட்டி கிடைக்காத காரணத்தால்  நம் கூட்டணியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் தற்போதும் சொந்த காலில் இல்லாமல் கட்டை காலில் தான் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார் . 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்தான் களவாணி..! “இரவல் ஆட்சி”..! சிதைந்து போன திமுக… EPS கடும் தாக்கு..!!

    தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்றால், அதற்கு காரணம் திமுக தான். சமூக நீதி மற்றும் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆட்சி நடத்தியதின்  காரணமாக தான் தமிழகம் முன்னேறி உள்ளது. ஆனால் முதல்வர் விஜய் தீய சக்தி  தூர்ந்து போன சக்தி என கூறி கூறுகிறார். ஆனால் அவர் கட்சியில் போய் இணைந்தால் அவர்கள் தூய சக்தியாக மாறிவிடுவார்களாம். எப்படி மாற முடியும்?.  இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களின் ஏமாற்று வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் முதலமைச்சர் ஆகி உள்ளார். ஆனால் முதலமைச்சர் காண எந்த தகுதியும் விஜய்க்கு இல்லை, இன்னும் நடிகராக தான் உள்ளார்.அண்மையில் பேசிய பேச்சை பார்த்தால் சினிமாவில் பேசிய வசனத்தை தான் பேசி வருகிறார். முதல்வர் விஜய் பேசி வரும் பேச்சில் மனித மாண்பு என்பதை இல்லாத ஒரு நிலை தான் உள்ளது என தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் திமுக குறித்தும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் குறித்து அநாகரிகமாக பொய்களை பேசி வரும் முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் பகுதி செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாநகர அவைத்தலைவர் ஜேசுதாஸ் மாநகர துணை செயலாளர்கள் கீதா முருகேசன், முரளிதரன், பிரமிளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: ஆட்சி மாறினாலும் கஞ்சா புழக்கம் குறையவில்லை! எண்ணூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கண்டனம்!

    மேலும் படிங்க
    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    கிளாமருக்கு நான் கேரண்டி..!! ஆனா என்னை ஏன்டா ஆக்ஷன் த்ரில்லருக்குள்ளேயே பூட்டி வைக்கிறீங்க.. நடிகை டாப்ஸி ஓபன் டாக்..!

    சினிமா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    நடிகர் விஜய் சினிமாவில் இல்லாதது ஏமாற்றம்தான்..!! அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நடிகர் சூரி ஓபன் டாக்..!

    சினிமா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா

    செய்திகள்

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டாக்டர்களை தாக்கினால் சும்மா விடமாட்டோம்! அரசியல்வாதிகளை கைது செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    வங்கதேசம் திரும்பியதும் அடுத்த அதிரடி! மீண்டும் இந்தியா வந்து மோடியை சந்திப்பேன்: ஷேக் ஹசீனா!

    உலகம்
    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    டெல்லி இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவர்! மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ!

    இந்தியா
    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    டெல்லியை உலுக்கிய பயங்கரம்! 6 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து 6 பேர் பலி! உரிமையாளர் மீது வழக்கு!

    இந்தியா
    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    தமிழ்நாடு
    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share