• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கடன் தேவை எவ்வாறு குறைந்தது?... பாயிண்ட்களை அடுக்கி தவெக அரசுக்கு செக் வைத்த தங்கம் தென்னரசு...!

    குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா?
    Author By Amaravathi Tue, 20 Oct 2026 08:55:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Ex minister thangam thennarasu slams TVK

    கடன் தேவை எவ்வாறு குறைந்தது என்பதை அரசு வெளியிட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

    இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பதிவில், கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகக் கூறி, அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் த.வெ.க. அரசு, கடன் தேவை எவ்வாறு குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும், மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா?

    இதையும் படிங்க: "-5% வரை சரிந்த ஜிஎஸ்டி வசூல்!" தமிழக அரசின் பொருளாதார சீர்கேட்டுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில், மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.13,002.22 கோடி அளவிற்கு மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது.

    த.வெ.க. அரசு, இந்த நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்–செப்டம்பர் காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளுக்கு இன்னும் த.வெ.க. அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா?

    வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா?

    முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் த.வெ.க. அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது, முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா?

    த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதைவிடக் குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது.

    பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாததால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.

    எனவே, இதனைத் தங்களின் சாதனை என்று கூறி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு மற்றும் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, த.வெ.க. அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: முதல்வரையே அசிங்கப்படுத்துவதா.? பொறுப்பு வேணாமா..? கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!

    மேலும் படிங்க
    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    ஆசிய பாரா போட்டியில் தங்கம் வென்றார் சிம்ரன் ஷர்மா: 200 மீட்டரில் இந்தியாவுக்கு 7-வது தங்கம்!

    விளையாட்டு
    தீபாவளி முடியும் வரை போராட்டங்கள் இல்லை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அபிஜீத் திப்கே அறிவிப்பு!

    தீபாவளி முடியும் வரை போராட்டங்கள் இல்லை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அபிஜீத் திப்கே அறிவிப்பு!

    இந்தியா
    ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் புரட்சி: 9 நாடுகளில் வெடித்தது பெரும் போராட்டம்!

    ஐரோப்பாவை உலுக்கும் மக்கள் புரட்சி: 9 நாடுகளில் வெடித்தது பெரும் போராட்டம்!

    உலகம்
    அரசியலில் பழக்கடை மூர்த்தி Sweet Uncle தான்: திமுக தலைமையை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    அரசியலில் பழக்கடை மூர்த்தி Sweet Uncle தான்: திமுக தலைமையை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    தமிழ்நாடு
    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    டெல்லியில் "WORK FROM HOME"..! குளிர்கால மாசு கட்டுப்பாடு..! முக்கிய உத்தரவு..!!

    இந்தியா
    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    மக்களே கவனிங்க.! காவலர் நினைவு நாள் அணிவகுப்பு.! மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டெல்லியில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share