• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தல் முடிவு சாதகமில்லை என்றால் தவெகவுக்கு தாவ தயார்!! ஹிட் லிஸ்டில் 20 பேர்!! திமுக தலைமை கலக்கம்!!

    தி.மு.க., தலைமை மீதான அதிருப்தி காரணமாக, 20க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சி தாவ முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
    Author By Pandian Wed, 29 Apr 2026 14:13:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Faces Internal Rift As Over 20 Key Leaders Consider Switching Parties Ahead of Results

    தி.மு.க. கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும், 20க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவ தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தியே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் 164 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்ட நிலையில், பல முக்கிய தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சில அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் மனஉளைச்சலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    குறிப்பாக, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் மாற்று அரசியல் வாய்ப்புகளை ஆராயத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தலைமையின் சமாதான முயற்சியால் சிலர் தற்காலிகமாக அமைதியாக இருந்தாலும், எதிர்காலம் குறித்து அவர்களிடம் உறுதி இல்லாத நிலை தொடர்கிறது.

    இதையும் படிங்க: தேர்தல் பணியில் சொதப்பிய நிர்வாகிகள்! மு.க.ஸ்டாலின் கோவம்!! மாவட்ட நிர்வாகிகளை தூக்கி அடிக்க உத்தரவு!

    அதேபோல், சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் கடும் விரக்தியில் உள்ளனர். சிலர் கட்சி பதவிகளை விட்டு விலகியதுடன், குடும்பத்தினரை வேறு கட்சிகளில் இணைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. கூட்டணி காரணமாக சில தொகுதிகள் மாற்றுக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதும் உள்ளக எதிர்ப்பை அதிகரித்துள்ளது.

    DMK

    கட்சியின் மூத்த தலைவர்களின் குடும்பத்தினரே தேர்தலில் ஆர்வம் காட்டாத நிலை உருவாகியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, பண பலம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

    இந்த சூழலில், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து கட்சி தாவும் எண்ணம் கொண்டோர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அதிருப்தியில் உள்ளவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு கட்சி தலைமையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

    தேர்தல் முடிவு சாதகமாக அமையாவிட்டால், கட்சிக்குள் பெரிய அளவில் மாற்றங்கள் மற்றும் பிரிவுகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    மேலும் படிங்க
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share