• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல்லோருக்கும் எல்லாம்... அமைதி பூங்கா தமிழ்நாடு... முதல்வர் ஸ்டாலின் ரமலான் வாழ்த்து..!!

    இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 20 Mar 2026 12:35:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk mk Stalin

    நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் இசுலாமாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திராவிட முன்னேற்றக் கழகமும், கழக அரசும் திகழ்ந்து வருகின்றது என்று கூறினார். கல்வி, வேலைவாய்ப்புகள், பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    DMK

    இசுலாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவரும்போதெல்லாம் மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருவதாகவும், மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்று நாம் செயல்படுவதால்தான், அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!

    இந்தியாவில் பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டு, நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது என்றும் எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் நமது அரசு அனைவரது பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிசெய்துள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    5 சிறப்பு கடந்த ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில், பல சிறப்பு அறிவிப்புகளையும், சென்னையில் ஹஜ் இல்லம், தொன்மையான பள்ளிவாசல்கள் தர்காக்கள் புனரமைப்பு, இசுலாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட திட்டங்களையும் நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    சினிமா
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை

    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    அரசியல்
    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    மீண்டும் மோதலில் விஜய் சேதுபதி vs ஷாஹித் கபூர்.. ? ‘ஃபார்ஸி 2’ படத்தின் First Look ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    அரசியல்
    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    எல்லாத்துக்கும் டெல்லி-ன்னா எதுக்கு ராயப்பேட்டை? பெரிய திண்டுக்கல் பூட்டா போடுங்க... அமைச்சர் நேரு விளாசல்..!!

    தமிழ்நாடு
    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கு... பதில் மனுத் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share