• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டம் நடத்துவதா? தவெகவை கிண்டல் செய்த ஆ.ராசா..!!

    தவெக அரசு திடீரென தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் எம்.பி.க்கள் கூட்டத்தை அழைத்துள்ளது.
    Author By Shanthi M. Sat, 08 Aug 2026 15:28:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-mp-a-raja-slams-tvks-all-party-mp-meeting-over-delimitation-bill

    தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெறும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டத்தை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த திமுக, மேகதாது அணை விவகாரத்தை முன்னிறுத்தி அரசியல் நாடகம் எனச் சாடியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசா, செய்தியாளர்களிடம் கிண்டலான கேள்வி எழுப்பியுள்ளார்.

    “நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இல்லாத கட்சிகளும் கூட்டம் நடத்தலாம். ஆனால் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதுவுமே தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா?” என்று ஆ.ராசா கேட்டார். அவரது இந்தப் பதில் திமுக தொண்டர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

    மேகதாது அணைக்கு எதிராக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தன. ஆனால் தவெக அரசு திடீரென தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் எம்.பி.க்கள் கூட்டத்தை அழைத்துள்ளது.

    இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு! மக்களவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

    சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், திமுகவின் 30 எம்.பி.க்கள், அதிமுகவின் 4 எம்.பி.க்கள், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்க மாட்டோம் எனப் புறக்கணித்துள்ளனர். காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகளின் சுமார் 20 எம்.பி.க்கள் மட்டும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

    A Rasa

    திமுக தரப்பில் கனிமொழி கருணாநிதி அறிக்கை வெளியிட்டு, “மத்திய அரசு தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கனவே அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். முந்தைய நிலைப்பாட்டில் இருந்து கட்சிகளை மாற்ற வேண்டுமா? காவிரி பிரச்சினைக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப தவெக அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய கூட்டம்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்ற அச்சம் நீடித்துவரும் நிலையில், இந்த அரசியல் மோதல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: நான் பயப்பட மாட்டேன்... இன்னும் நூறு மடங்கு பேசுவேன்! திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஆவேசம்!

    மேலும் படிங்க
    அடேங்கப்பா... ஆசிய விளையாட்டு போட்டி... வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்..!!

    அடேங்கப்பா... ஆசிய விளையாட்டு போட்டி... வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்..!!

    விளையாட்டு
    ரேஷன் கார்டுக்கு செக்! 6 மாதமாக பொருள் வாங்காதவர்களின் கார்டு நாளை முதல் முடக்கம்!

    ரேஷன் கார்டுக்கு செக்! 6 மாதமாக பொருள் வாங்காதவர்களின் கார்டு நாளை முதல் முடக்கம்!

    இந்தியா
    பணத்தில் குளித்து சவால்விட்ட மதுமிதா... சத்தமே இல்லாமல் தூக்கிய இசக்கி பாண்டி... 118 சவரன் நகை திருட்டில் ‘திடுக்’ திருப்பம்...!

    பணத்தில் குளித்து சவால்விட்ட மதுமிதா... சத்தமே இல்லாமல் தூக்கிய இசக்கி பாண்டி... 118 சவரன் நகை திருட்டில் ‘திடுக்’ திருப்பம்...!

    குற்றம்
    கவின் கொலை வழக்கில் சுஜித் பெற்றோர் விடுக்கப்பட்டது ஏன்?... வெளியானது பரபரப்பு பின்னணி...!

    கவின் கொலை வழக்கில் சுஜித் பெற்றோர் விடுக்கப்பட்டது ஏன்?... வெளியானது பரபரப்பு பின்னணி...!

    அரசியல்
    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தாராபுரத்தில் இன்று களமிறங்கும் விஜய்... நிபந்தனைகள் என்னென்ன?

    சூடுபிடிக்கும் தேர்தல் களம்... தாராபுரத்தில் இன்று களமிறங்கும் விஜய்... நிபந்தனைகள் என்னென்ன?

    அரசியல்
      “யார் உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது”... சி.எம். விஜயை கேள்விகளால் கிழித்தெடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்...!

    “யார் உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது”... சி.எம். விஜயை கேள்விகளால் கிழித்தெடுத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share