• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்சி நடத்த வழி பாருங்க! முதல்வர் விஜயின் திருச்சி பேச்சுக்கு கனிமொழி எம்பி பதிலடி!

    முதலமைச்சர் விஜயின் திருச்சி பேச்சுக்கு, திமுகவைக் குறை சொல்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை மக்கள் மறந்துவிட மாட்டார்கள் எனக் கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 01 Jun 2026 19:27:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MP Kanimozhi hits back at CM Vijay's Trichy speech; says blaming DMK won't hide law and order failures.

    தமிழகத்தில் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியாமல், எந்நேரமும் திமுகவையே குறை சொல்லிக் கொண்டிருப்பதாலேயே இங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை மக்கள் எப்போதும் மறந்துவிட மாட்டார்கள் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள், தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

    திருச்சி கிழக்கு தொகுதி நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில், தவெக தலைவரும் முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்துப் பேசிய காரசாரமான பேச்சுக்குத் தற்பொழுது திமுக தரப்பில் இருந்து தொடர்ச்சியாகக் கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.

    கனிமொழி எம்பி

    செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்பி பேசியதாவது, தவெக இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளார்கள். எனவே, ஆட்சிக்கு வந்துவிட்ட பிறகு மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் சரியான முறையில் ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளைத்தான் அவர்கள் கண்டறிய வேண்டும். அதை விடுத்து, தங்களது நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காகத் தொடர்ந்து திமுக மீது மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருப்பதால், மாநிலத்தில் தற்பொழுது நிலவி வரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: தியாகமும் இல்ல.. அர்ப்பணிப்பும் இல்ல..! உதகையில் திமுக ஆ.ராசா பேச்சு!

    திருச்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசிய பேச்சுக்கு, திமுகவின் மூத்த தலைவர்களான ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் அடுத்தடுத்து அனல் பறக்கும் விமரிசனங்களை முன்வைத்துள்ளது தவெக - திமுக இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது

    இதையும் படிங்க: திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    அரசியல்
    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    தமிழ்நாடு
    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share